Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam
             


முத்து: 12 கமலம்: 6
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

சமையல்
அசைவச் சமையல்
Alexa Rank


Notification
அறிவிப்புகள்

முத்துக்கமலம் - புத்தகப்பரிசுத் திட்டம்


முத்துக்கமலம் 1-6-2017 முதல் பன்னிரண்டாம் ஆண்டில் பயணிக்க இருக்கிறது. இந்தப் பன்னிரண்டாம் ஆண்டுத் தொடக்கம் முதல் முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெறும் படைப்புகளில் சில படைப்புகளைத் தேர்வு செய்து, அந்தப் படைப்பாளருக்கு நூல் ஒன்றினைப் பரிசாக அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தவிருக்கிறது. இந்தத் திட்டத்திற்குப் பரிசுகளை வழங்குவதற்காக அமைப்பு / நிறுவனம் / பதிப்பகம் / விற்பனையகம் ஆகியவைகளின் உதவியினை முத்துக்கமலம் இணைய இதழ் வேண்டுகிறது.

அமைப்பு / நிறுவனம் / பதிப்பகம் / விற்பனையகம் என்ன செய்ய வேண்டும்?

* முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெற்றிருக்கும் பல்வேறு தலைப்புகளிலான படைப்புகளில் ஒரு தலைப்பைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

* ஒவ்வொரு புதுப்பித்தலிலும் அந்தத் தலைப்பில் இடம் பெறும் படைப்புகளில் ஒன்றைத் தாங்களே தேர்வு செய்து, ரூ 75/- க்குக் குறையாத விலையுடைய நூல் ஒன்றினைப் பரிசாக அளிக்கலாம்..

* படைப்பாளரின் முகவரிக்கு ஒரு நூலினைப் பரிசாகத் தாங்களே அனுப்பி வைக்கலாம்.

* குறைந்தது மூன்று மாதங்களுக்கு, அதாவது ஆறு புதுப்பித்தலுக்குப் பரிசளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

* ஒவ்வொரு புதுப்பித்தலுக்கும் எந்த நூல் பரிசாக அளிக்கப்படுகிறது? என்கிற விவரத்தினை முன்பே தெரிவித்திட வேண்டும்

இந்தியப் படைப்பாளர்களுக்கு மட்டுமே பரிசு!

இப்பரிசு இந்தியாவிற்குள் இருக்கும் படைப்பாளர்களுக்கு மட்டுமானது. வெளிநாட்டில் வசித்து வருபவர்கள் இந்தியாவில் இருப்பவர்களது முகவரி அளித்தால் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

முத்துக்கமலம் இணைய இதழ் என்ன செய்யும்?

* பரிசளிக்க விரும்பும் அமைப்பு / நிறுவனம் / பதிப்பகம் / விற்பனையகங்களுக்கு முத்துக்கமலம் இணைய இதழின் புதிய வடிவமைப்பிலிருக்கும் அனைத்துப் பக்கங்களிலும் மூன்று மாத காலத்திற்கு 300 x 198 பிக்சல் அளவில் விளம்பரம் ஒன்று இடம் பெறச் செய்யும்.

* அமைப்பு / பதிப்பகம் / விற்பனையகம் இணையதளத்தைக் கொண்டிருப்பின் அப்பக்கத்திற்குச் செல்வதற்கான இணைப்பு வசதி செய்யப்படும்.

* இணையதளம் இல்லாத அமைப்பு / நிறுவனம் / பதிப்பகம் / விற்பனையகம் போன்றவைகளுக்கு, அதன் செயல்பாடு குறித்த செய்திகளுடன் முத்துக்கமலம் இணைய இதழில் தனியாக ஒரு சிறப்புப் பக்கம் உருவாக்கி அளிக்கப்படும்.

* ஒவ்வொரு புதுப்பித்தலிலும் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள், படைப்பாளர் முகவரி குறித்த விவரம் அடுத்தப் புதுப்பித்தலில் இடம் பெறும்,

* பரிசளிக்கும் அமைப்பு / நிறுவனம் / பதிப்பகம் / விற்பனையகம் அடுத்த பத்து நாட்களுக்குள் பரிசு பெற்றவர்களுக்கு நூலினை அனுப்பி வைத்திட வேண்டும்.

* அப்படிச் செய்யப்படாத நிலையில் முத்துக்கமலம் இணைய இதழிலிருந்து அந்த அமைப்பு / பதிப்பகம் / நிறுவனம் / விற்பனையகம் குறித்த அனைத்துத் தகவல்களும் உடனடியாக நீக்கப்படும்.


புத்தகப் பரிசு தருவதற்கு ஒப்புதல் தந்தவர்கள்

முத்துக்கமலம் இணைய இதழின் புத்தகப்பரிசுத் திட்டத்திற்கு தற்போது வரை ஒப்புதல் அளித்திருப்பவர்களின் பட்டியல் இது:

* சிறுகதை: கௌதம் பதிப்பகம், சென்னை.

* கவிதை: ஓவியா பதிப்பகம், வத்தலக்குண்டு.

* கட்டுரை: வாசகன் பதிப்பகம், சேலம்.

தொடர்புக்கு

தங்கள் அமைப்பு / நிறுவனம் / பதிப்பகம் / விற்பனையகம் தேர்வு செய்ய விரும்பும் தலைப்பு மற்றும் பரிசளிக்க விரும்பும் ஆறு நூல்களின் ஆசிரியர், பதிப்பாளர், வெளியான ஆண்டு போன்ற விவரங்களுடன் msmuthukamalam@gmail.com அல்லது msmuthukamalam@yahoo.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்குத் தங்களது ஒப்புதலை அனுப்பி வைக்கலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9940785925, 9042247133 எனும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/advertisement/freeadv.html


ISSN 2454 - 1990
Change Language/மொழி மாற்றம் செய்திட

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)










சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License