ஜனவரி
ஜனவரி மாதம் - சில முக்கிய தினங்கள்
* ஜனவரி 1 - ஆங்கிலப் புத்தாண்டு தினம்
* ஜனவரி 26 - இந்தியக் குடியரசு தினம், உலக சுங்கத்துறை தினம்
* ஜனவரி 30 - உலகத் தொழுநோய் ஒழிப்பு தினம்
ஜனவரி மாதம் பிறந்த சில முக்கியப் பிரமுகர்கள்
* சத்யேந்திரநாத் போஸ் - விஞ்ஞானி - இந்தியா (01-01-1894)
* சுவாமி விவேகானந்தர் - ஆன்மீகவாதி - இந்தியா (12-01-1863)
* எம். ஜி. ராமச்சந்திரன் - திரைப்பட நடிகர் & அரசியல் தலைவர் - இந்தியா (17-01-1917)
* பெஞ்சமின் பிராங்க்ளின் - இலக்கியப் படைப்பாளர் - அமெரிக்கா (17-01-1706)
* ஜேம்ஸ் வாட் - விஞ்ஞானி - இங்கிலாந்து (19-01-1736)
* சுபாஸ் சந்திர போஸ் - சமூக சேவகர் - இந்தியா (23-01-1897)
* சார்லஸ் லட்விட்ஜ் டாட்சன் - குழந்தை இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (27-01-1832)
* லாலா லஜ்பத் ராய் - சமூக சேவகர் - இந்தியா (28-01-1865)
முத்துக்கமலத்தின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஜனவரி 1
1. எம். எஸ். முத்துக்கமல ஸ்ரீ, பழனிசெட்டிபட்டி, தேனி, தமிழ்நாடு, இந்தியா.- 01-01-2002
2. க. நாகராஜன், திருவாரூர், தமிழ்நாடு, இந்தியா. - 01-01-1971.
3. மு. சுப்ரமணியன், கபிலர்மலை, நாமக்கல், தமிழ்நாடு, இந்தியா. - 01-01-1950
ஜனவரி 2
1. ஆர். ஏ. பரமன், உசிலம்பட்டி, தமிழ்நாடு, இந்தியா. - 02-01-1943
ஜனவரி 3
1. சி. செல்லா, பூதிப்புரம், தேனி, தமிழ்நாடு, இந்தியா. - 03-01-1986
ஜனவரி 5
1. எஸ். மாரியப்பன், தேனி, தமிழ்நாடு, இந்தியா. - 05-01-1942
ஜனவரி 7
1. கோ. பிரசாந்த், பழனிசெட்டிபட்டி, தேனி, தமிழ்நாடு, இந்தியா. - 07-01-1999
ஜனவரி 12
1. எஸ். கே. சதீஸ்குமார், வாலாஜாபேட்டை, தமிழ்நாடு, இந்தியா. - 12-01-1986
ஜனவரி 16
1. மு. ரம்யாஸ்ரீ, தவளக்குப்பம், பாண்டிச்சேரி, இந்தியா. - 16-01-2001
ஜனவரி 20
1. பி. மாரீஸ்வரி, பழனிசெட்டிபட்டி, தேனி, தமிழ்நாடு, இந்தியா. - 20-01-1994
ஜனவரி 27
1. எஸ். மோனிஷா, பழனிசெட்டிபட்டி, தேனி, தமிழ்நாடு, இந்தியா. - 27-01-1997
ஜனவரி 28
1. வி. கே. பாலாஜி, சின்னமனூர், தமிழ்நாடு, இந்தியா. - 27-01-1997
ஜனவரி 30
1. நிரோஷா, திருச்சி, தமிழ்நாடு, இந்தியா. - 30-01-1990
*****
பிறந்தநாள் வாழ்த்துப் பகுதியில் இடம்பெற விரும்புபவர்கள் தங்கள் பெயர், ஊர், நாடு மற்றும் பிறந்த நாள் ஆகியவற்றை மட்டும் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இதில் வெளியிட கட்டணம் ஏதுமில்லை, வயது வரம்புமில்லை. இது முற்றிலும் இலவசப் பகுதியாகும்.
msmuthukamalam@yahoo.co.in

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.