Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
எங்களைப் பற்றி | படைப்புகள் | இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!! | Font Problem |   | 
muthukamalam
முத்து: 06 கமலம்: 24
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

Alexa Rank


Greetings
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

டிசம்பர்


டிசம்பர் மாதம் - சில முக்கிய தினங்கள்

* டிசம்பர் 1 - உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினம்

* டிசம்பர் 2 - உலகக் கணிப்பொறி எழுத்தறிவு தினம்

* டிசம்பர் 10 - உலக மனித உரிமைகள் தினம்

* டிசம்பர் 14 - உலக ஆற்றல் தினம்

டிசம்பர் மாதம் பிறந்த சில முக்கியப் பிரமுகர்கள்

* ராஜேந்திர பிரசாத் சஹாய் - சமூக சேவகர் - இந்தியா (03-12-1884)

* ராஜகோபாலாச்சாரி - சமூக சேவகர் - இந்தியா (10-12-1878)

* சுப்பிரமணிய பாரதியார் - சமூக சேவகர் & இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (11-12-1882)

* ஜேன் ஆன்ஸ்டீன் - இலக்கியப் படைப்பாளர் - இங்கிலாந்து (16-12-1775)

* ராமானுஜம் - கணித வல்லுனர் - இந்தியா (22-12-1887)

* கோபிநாத் ராய் - ஆன்மீக வாதி - இந்தியா (22-12-1666)

* மதன் மோகன் மாள்வியா - சமூக சேவகர் - இந்தியா (25-12-1861)

* ஐசக் நியூட்டன் - விஞ்ஞானி - இங்கிலாந்து (25-12-1642)

* மிர்சா அசதுல்லா பேக்கான் - இலக்கியப் படைப்பாளர் - இந்தியா (27-12-1797)

* லூயிஸ் பாஸ்டர் - விஞ்ஞானி - பிரான்ஸ் (27-12-1882)

முத்துக்கமலத்தின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்


டிசம்பர் 10

1. ஆர். இனியராஜன், திருப்பத்தூர், தமிழ்நாடு, இந்தியா.- 10-12-1987
2. பாபு நடேசன், நெய்வேலி, தமிழ்நாடு, இந்தியா.- 10-12-1980
3. பி.தமிழழகன், திருச்சி, தமிழ்நாடு, இந்தியா.- 10-12-1974
4. சாலா நாகப்பன், (குழிப்பிறை, தமிழ்நாடு- இந்தியா) மெரிட்டா, ஜியார்ஜியா, அமெரிக்கா. - 10-12-1950

டிசம்பர் 16

1. ஆர்.சபீதா, பழனிசெட்டிபட்டி, தேனி, தமிழ்நாடு, இந்தியா. - 16-12-1996

டிசம்பர் 18

1. ராஜேஸ்வரி, இராஜபாளையம், தமிழ்நாடு, இந்தியா. - 18-12-1965

டிசம்பர் 30

1. எம். ரமேஷ், சென்னை, தமிழ்நாடு, இந்தியா. - 30-12-1974

*****





பிறந்தநாள் வாழ்த்துப் பகுதியில் இடம்பெற விரும்புபவர்கள் தங்கள் பெயர், ஊர், நாடு மற்றும் பிறந்த நாள் ஆகியவற்றை மட்டும் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இதில் வெளியிட கட்டணம் ஏதுமில்லை, வயது வரம்புமில்லை. இது முற்றிலும் இலவசப் பகுதியாகும்.

msmuthukamalam@yahoo.co.in


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/greetings/p1k.html






கேள்வி என்று ஒன்று இருந்தால் அதற்கு பதில் ஒன்றும் இருக்கத்தானே செய்யும். ஆனால் சில கேள்விகளுக்குப் பதில்களே இல்லை என்று ஒரு இணையதளம் சொல்கிறது.

இந்த இணையதளத்தில் பதிலில்லாத கேள்விகள் என்று பல கேள்விகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பதில் உங்களிடமிருக்கிறதா? என்று முயற்சித்துப் பார்க்கலாமே?

வாங்க... பதில் சொல்லிவிட்டுப் போங்க... இதற்குப் பரிசு எல்லாம் கிடையாதுங்க...

     - உ. தாமரைச்செல்வி.








தேனி. எம். சுப்பிரமணி எழுதிய நூல்கள்

        
தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையச் சிற்றிதழ்கள், சுவையான 100 இணையதளங்கள், மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்