|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
கிறித்துவ மதம் பைபிள் சொல்லும் " தேவையான மூன்று "
இருக்க வேண்டியது: தூய்மை, நீதி, நேர்மை. ஆள வேண்டியது: கோபம், நாக்கு, நடத்தை. பெற வேண்டியது: அன்பு, தைரியம், மென்மை. கொடுக்க வேண்டியது: இல்லாதவருக்கு ஈதல், துன்பத்திற்கு ஆறுதல், தகுதிக்குப் பாராட்டு.
அடைய வேண்டியது: ஆன்ம சுத்தம், முயற்சி, உள்ள மகிழ்வு. தவிர்க்க வேண்டியது: துன்பம் செய்தல், முரட்டுத்தனம், நன்றி இல்லாமை.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.