|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
Your Advertisement Here
/
உங்கள் விளம்பரம்
இங்கு இடம் பெற
|
|
a |
|
இந்து மதம் தானம் செய்வதால் வரும் பலன்கள்.
நாம் தானம் தரும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே... அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும். வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய்யும். பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும். கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும். தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும். நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும். தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும். வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும். தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாகும். நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும். அரிசி தானம் - பாவங்களைப் போக்கும். பால் தானம் - துக்கம் நீங்கும். தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும். தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேறும். பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும். -சுபாஷினி முருகன்
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.