|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
||
|
|
||
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | ||
|
a |
||
| 1 | ||
|
அறிவிப்புகள் அறிவிப்புகள் அறிவிப்புகள் அறிவிப்புகள் அறிவிப்புகள்
இலவசமாக அறிவிக்கலாம்! தமிழ் கருத்தரங்கம், கவியரங்கம், தமிழ்ச் சங்க கூட்டங்கள், தமிழ் நூல், குறும்படம் மற்றும் ஆவணப்பட வெளியீடுகள் என்று தமிழ் வளர்ச்சிக்கு உதவும் அனைத்து நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் இங்கு வெளியிடப்படும். மேலும் தமிழ் இதழியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பாராட்டு நிகழ்ச்சிகள் என்று அனைத்து விதமான அறிவிப்புகளும் இடம் பெற உள்ளது. மேற்காணும் அனைத்து விதமான நிகழ்ச்சிகள் உலகில் எங்கு நடக்கவிருந்தாலும் அது குறித்த செய்திகளை இந்த அறிவிப்புகள் பகுதிக்கு அனுப்பி வைக்கலாம். இந்த அறிவிப்புகள் முற்றிலும் இலவசமானது. இந்தப் பகுதியில் தமிழ் ஆர்வலர்களது இழப்புகள் கூட படத்துடன் வெளியிடப்படும். தமிழ் ஆர்வலர்கள் இழப்பிற்கு செய்தி அனுப்புபவர்கள் தவறுகள் ஏதும் நிகழ்ந்திடாதவாறு முழு விபரத்துடன் அனுப்ப வேண்டும். அனைத்து அறிவிப்புகளுக்கும் அந்த செய்திகள் அனுப்புபவர்கள்தான் முழுப் பொறுப்பு என்பதுடன் இதில் முத்துக்கமலம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிவிப்புகள் பகுதிக்கு உண்மைத் தகவல்களை மட்டும் அனுப்பி உதவிட வேண்டுகிறோம். 1முதல்14 -ம் தேதி வரையிலான அறிவிப்பு செய்திகள் 28ம் தேதிக்கு முன்பாகவும் 15 முதல் 31 -ம் தேதி வரையிலான அறிவிப்பு செய்திகள் 12ம் தேதிக்கு முன்பாகவும் அனுப்பப் பட்டால் மட்டுமே அறிவிப்பு செய்திகள் வெளியிட இயலும் என்பதால் குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பி பயன்பெற வேண்டுகிறோம். -ஆசிரியர் குழுவினர்.
அறிவிப்புக்கான செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
அறிவிப்புகள் கீழே... |
||
|
|
||
| as | ||
| as | ||
|
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம்
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் 10ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவை முன்னிட்டு நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டிக்கான படைப்புகளை இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா, மலேசியா, நோர்வே, ஜேர்மனி, சிங்கப்பூர், லிபியா, டென்மார்க், கட்டார், இத்தாலி, ஹொங்கொங் போன்ற நாடுகளிலிருந்தும், இந்தோனேசியா சிறை, வவனியா இடைத்தங்கல் முகாம் ஆகியவற்றில் இருந்து அனுப்பியிருந்தார்கள். இந்தப் போட்டிக்கு 300 கவிதைகளும், 150 சிறுகதைகளுமாக மொத்தம் 450 படைப்புகள் வந்திருந்தன. போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடுவர்கள் திரு.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திரு.எஸ்.சிவசம்பு, பேராசிரியர் ஆசி.கந்தராஜா, திருமதி. ரேணுகா தனஸ்கந்தா, செந்தமிழ்ச்செல்வர் சு.ஸ்ரீகந்தராசா, திருமதி ஆழியாள் மதுபாஷினி சிறுகதைகள் 1. நவகண்டம் ( முதலாம் பரிசு 300 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்) திரு எஸ். ரஞ்சகுமார், வத்தளை, இலங்கை. 2. எனக்குள் ஒருவன் (இரண்டாம் பரிசு 200 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்) திரு. எ. விஜய், ராதாபுரம், தமிழ்நாடு, இந்தியா. 3. தண்டனை (மூன்றாம் பரிசு 100 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்) திரு. ஆனந்த் ராகவ், பெங்களூர், இந்தியா. ஆறுதல் பரிசுகளாக (50 அவுஸ்திரேலியன் வெள்ளிகள் ) தேர்வு பெறும் ஒன்பது சிறுகதைகள் 4. திடுக்கிடும் தகவல் திரு. சூசை எட்வேட், அன்புவழிபுரம், திருகோணமலை, இலங்கை. 5. ஒரு சுதந்திர நாள் திரு. தேவராசா முகுந்தன், கிருலப்பனை, கொழும்பு 6, இலங்கை. 6. எனக்கான 'வெளி' எ.எச்.லறீனா, ஹந்தெஸ்ஸ, கெலி ஓய, இலங்கை. 7. ஒரு உயிர்; சில ஜீவன்கள் திரு. சோ. சுப்புராஜ், சென்னை, தமிழ்நாடு, இந்தியா. 8. தொப்புள் கொடி திரு. டேவி. சாம். ஆசீர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா. 9. பயங்கரவாதத்திலிருந்து விடுதலை திரு. சோ. ராமேஸ்வரன், நாரகன்பிட்டிய, கொழும்பு 5, இலங்கை. 10. பேர்த்திகள் இருவர் கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்), யாழ்ப்பாணம், இலங்கை. 11. பெரிய கல்வீடு திரு. சா. அகிலேஸ்வரன் (அகில்), ஸ்காபறோ, கனடா. 12. தன்மானம்
செல்வி. சசிலா செல்வநாதன், திருகோணமலை. இலங்கை 1. புலம்பெயர்ந்த தமிழர் (முதலாம் பரிசு 200 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்) திரு எம்.எச். முகமட் நளீர், கிண்ணியா, இலங்கை. 2. விதியைச் செய்வோம் ( இரண்டாம் பரிசு 150 அவுஸ்திரேலியன் வெள்ளிகள்) திரு. சி. நவரத்தினம் (திருமலை நவம்), திருக்கோணமலை, இலங்கை.
3. செம்மொழித் தமிழன்னையைச் சிந்தை வைத்துப்
போற்றுவமே! (மூன்றாம்பரிசு 100 புலவர். நு.ர. ஆறுமுகம், குளத்தூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா. ஆறுதல் பரிசுகளாக (50அவுஸ்திரேலியன் வெள்ளிகள் ) தேர்வு பெறும் ஒன்பது கவிதைகள் 4. ஈழத்தமிழர் எதிர்காலம் இன்பம் பொங்க வாழியவே! திரு..எச.எம்.எம். இப்ராஹீம் நத்வி, காத்தான்குடி, இலங்கை. 5. இயற்கை வளம் காத்து இன்புறுவோம் திரு. வே.ரா. சிவஞானவள்ளல், வேலூர், இந்தியா. 6. தமிழர்க்கேன் தீபாவளி திரு. கு.ம. சுப்பிரமணியன், கோயமுத்தூர், இந்தியா. 7. முந்து தமிழும் முது பண்பாடும் திரு. வேல்முத்தரசு. என். மாரிமுத்து, கோவை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. 8. தமிழினம் தலைநிமிரப் பத்துக் கட்டளைகள் திரு. ம. நாராயணன், வேலூர், இந்தியா. 9. செந்தமிழுஞ் செருக்களமுஞ் சர்க்கரை யாகுமே! திரு. கிண்ணியா ஏ.எம்.எம்.அலி, கிண்ணியா, இலங்கை. 10. எங்களுக்கும் காலம் வரும் திரு. எஸ்.ஜனூஸ், காரைதீவு, இலங்கை. 11. இனி தமிழர் எதிர்காலம்...? திரு. தங்கராசா ரஞ்சித்மோகன், செங்கலடி, மட்டக்களப்பு, இலங்கை. 12. ஈழத்தமிழன் எதிர்காலம் சிறக்க திரு. மா. மாசிலாமணி, கண்டி ரோட், வவனியா, இலங்கை. - அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் |
||
| as | ||
|
இந்தியப் பேனா நண்பர் பேரவையின் 15 வது நட்புச் சங்கமம்.
இடம்: இளைஞர் விடுதிக் கலையரங்கம், இந்திரா
நகர், அடையாறு, சென்னை
நாள்: 15-05-2010.
நேரம்: காலை 8 மணி
அமைதிப்
பேரணி (பெசண்ட் நகர் கடற்கரையிலிருந்து விழா அரங்கம் வரை)
பேரணித் தலைமை:
1. என்.வசீகரன் (மூத்த பத்திரிகையாளர்)
2. ஹாஜி.ஏ.சித்திக் பாய் (மாநிலக்
கூடுதல் செயலாளர், தென்னிந்திய மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்
கவுன்சில்)
3. பி.குமார் (தொழிலதிபர்)
பேரணியை வழி நடத்திச் செல்பவர்கள்:
அனைத்து மாவட்டக் கிளை அமைப்பாளர்கள்
சங்கம விழா
நேரம்: காலை 9.30 மணி
தலைமை: மனித நேய மாமணி எம்.கருண் (பேரவை
நிறுவனர்- தலைவர்)
வரவேற்புரை: கே.சுந்தரம்
முன்னிலை:
பேரவைப் பொறுப்பாளர்கள்
1. என்.முத்துமணி
2. எம்.சுகுமார்
3. எம். முத்துச்செல்வ ராசா
4. எம்.சிவராம்
5. செந்தூர். நாகராசன்
6. புலவர் தியாக சாந்தன்
பேரவை ஆண்டறிக்கை: எஸ்.பாஸ்கரன் (பொதுச்செயலாளர்)
வரவு செலவு அறிக்கை: கவிராஜ் (பொருளாளர்)
நன்றியுரை: எஸ்.வி.இராமானுஜன்
சிறப்பு மலர் வெளியீடு
நேரம்: மாலை 5.30 மணி
தலைமை: மனித நேய மாமணி எம்.கருண் (பேரவை
நிறுவனர்- தலைவர்)
முன்னிலை:
1. க.ஜெயகிருஷ்ணன் (ஆசிரியர்,
வளர்தொழில், தமிழ் கம்ப்யூட்டர்)
2. சிந்து பாஸ்கர் ( ஆசிரியர்,
கட்டுமானத் தொழில்)
பேரவைப் பொறுப்பாளர்கள்
3. எஸ்.பாஸ்கரன்
4. கவிராஜ்
5. என்.முத்துமணி
6. வி.விஜயகுமார்
7. இரா.சரவண அரவிந்த்
8. இராம.துரை
சிறப்பு மலர் வெளியிட்டு சிறப்புரை:
ஜே.கே.ரித்தீஷ்
(பாராளுமன்ற உறுப்பினர், இராமநாதபுரம்)
சிறப்பு மலர் பெற்று வாழ்த்துரை:
கவிஞர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன்
நன்றியுரை: எம். முத்துச்செல்வ ராசா
பொதுக்கூட்டம்
நேரம்: இரவு 7.30 மணி
இன்பச் சுற்றுலா
நாள்: 16-05-2010
நேரம்: காலை 8.00 மணிக்கு விழா
அரங்கிலிருந்து சுற்றுலாப் பேருந்து புறப்படும். |
||
|
உங்கள் தேடுதலை
இங்கே துவங்குங்கள் |
||
| முகப்பு | ||
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.