........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                                                   
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

1
"கவிதாயினி" ரத்திகா -வின்

"தேய்பிறையின் முதல் நாளிலிருந்து..."

கவிதைநூல் வெளியீட்டு விழா

இடம்:  காவேரி ஹால், ஹோட்டல் பெமினா, திருச்சிராப்பள்ளி.

நாள்:  05.07.2008, சனிக்கிழமை, மாலை 05.00 மணி.

தலைமை:  கவிஞர் நந்தலாலா.

முன்னிலை: ஏ. கலியமூர்த்தி (காவல்துறைக் கண்காணிப்பாளர், திருச்சி மாவட்டம்)

வரவேற்புரை: செல்வி கிருத்திகா.

நூல் வெளியிடுபவர்: திருச்சி என். சிவா எம்.ஏ., பி.எல்., (பாராளுமன்ற உறுப்பினர்)

நூல் பெறுபவர்: கொடைப்பேரரசு. டாக்டர். வீ. கே. என். பி.இ.,

                                                   (இணைவேந்தர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்)

சிறப்பு விருந்தினர்கள்:

  • எழுத்தாளர பிரபஞ்சன்.

  • பத்திரிகையாளர ஞாநி.

  • கவிஞர மனுஷ்ய புத்திரன் (ஆசிரியர், உயிர்மை.)

ஏற்புரை :  "கவிதாயினி" ரத்திகா

நிகழ்ச்சித் தொகுப்பு: கவிஞர் ஆங்கரை பைரவி.

ஏற்பாடு: உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம், திருச்சி மாவட்டக் கிளை.

(சரசுவதி பஞ்சு - தலைவர், கிரிஜா மணாளன் -செயலாளர், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம், திருச்சி மாவட்டக் கிளை)

தகவல்: கிரிஜா மணாளன்.

அச்

தமிழ் இணைய வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்

முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியராக இருக்கும் நான் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் மூலம் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் " ஆய்வியல் நிறைஞர்" (M.Phil.,) பட்டத்திற்காக "தமிழ் இணையச் சிற்றிதழ்கள்-ஓர் ஆய்வு" எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் நோக்கத்துடன் ஆய்வு செய்து வருகிறேன். இந்த  ஆய்வுப்பணிக்கு தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள ஏ.வி.சி. கல்லூரித் தமிழ் உயராய்வு மையத்தின் இணைப் பேராசிரியரும் "தமிழ்த்திணை" இணைய இதழின் ஆசிரியருமான,  முனைவர். தி. நெடுஞ்செழியன அவர்கள் வழிகாட்டுனராக உதவிட முன் வந்துள்ளார். இந்த ஆய்வுப்பணிக்கு இணையதள வாசகர்களிடமிருந்து சில தகவல்கள் எனக்குத் தேவையாக இருப்பதால் கீழ்காணும் பட்டியலில் உள்ள கேள்விக்கான விடையைப் பூர்த்தி செய்து கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து உதவிட வேண்டுகிறேன். தங்களுக்குத் தெரிந்த தமிழ் இணைய வாசக நண்பர்களுக்கும் இதை அனுப்பி அவர்களையும் பதில் அனுப்பி உதவிடச் செய்திடவும் வேண்டுகிறேன். நன்றி.

msmuthukamalam@yahoo.co.in

-தேனி. எம். சுப்பிரமணி

கேள்விப்பட்டியல்

1. இணையதள வாசகரின் பெயர்:

2. முகவரி:

3. கணிப்பொறி குறித்த அறிவு:

4. தாங்கள் விரும்பிப் பார்க்கும் தமிழ் இணைய இதழ் / தமிழ் வலைப்பூக்கள் அவற்றின் தன்மை ( சமூகம் / இலக்கியம் / நகைச்சுவை / ஆன்மீகம் / பகுத்தறிவு / சமையல் / ஜோதிடம் / பல்சுவை... போன்று எது என்பதுடன் அதனுடைய இணைய முகவரியும் குறிப்பிடவும்)

5.  தமிழ் இணைய தளங்கள் பற்றி எப்படி அறிந்தீர்கள்? எத்தனை ஆண்டுகளாக தமிழ் இணைய தளங்களை வாசித்து வருகிறீர்கள்?

6. தமிழ் இணைய இதழ் வாசிப்பதில் தங்களுக்குள்ள விருப்பங்கள்-வெறுப்புகள் மற்றும் அதற்கான காரணங்களைக் குறிப்பிடுங்கள்:

7. தமிழ் அச்சுப் பத்திரிகைகளை விட தமிழ் இணைய இதழ்கள் சிறப்பானது என்று கருதுகிறீர்களா? ஏன்?

8. தமிழ் இணைய இதழ்களில் இடம்பெறும் விளம்பரங்கள் குறித்த தங்கள் கருத்து:

9. தமிழ் இணைய இதழ்களை வாசிப்பதுடன் மட்டும் இருந்து விடுகிறீர்களா? அல்லது தாங்களும் இதழ்களுக்கு படைப்புகள் அனுப்பி வைக்கிறீர்களா?

10. தமிழ் இணைய இதழ்களில் பிரபலமானவர்களது படைப்புகள் இல்லாமல் புதியவர்கள் படைப்புகள் அதிக அளவில் இடம் பெறுவது குறித்து தங்கள் கருத்து:

11. தமிழ் இணைய இதழ் / தமிழ் வலைப்பூக்கள் அதிகரித்து வருவது குறித்து தங்கள் கருத்து:

கடந்த அறிவிப்புகள் காண
 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.