|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
| a |
|
Your Advertisement Here
/
உங்கள் விளம்பரம்
இங்கு இடம் பெற |
|
a |
|
கட்டுரை-34 இலக்கியத்தில் கொல்லாமை -கிருஷ்ணன், சிங்கப்பூர்.
"கொல்லாமை" என்பதை தலையாய அறமாக அனைத்துச் சமய தமிழ் இலக்கியங்களும் எடுத்து சொல்கிறது. தத்துவ ரீதியாகப் பார்க்கும் போது பௌத்தவர்கள் கொல்லாமையை வலிறுத்தினாலும், புலால் உண்ணாமையை வலியுறுத்தவில்லை. "கல்பய மாமிசம்", "அகழுதூபூ மாமிசம்" என்று புலாலை "ஏற்றுக் கொள்ளக் கூடியவை" , "ஏற்றுக் கொள்ள இயலாதவை" என இரு வகைப்படுத்தினர். பிறர் கொன்று தரும் புலாலை, இறந்த விலங்குகளின் புலாலை ஏற்பது தவறன்று என்பது அவர்கள் கொள்கை. ஆனால், கொல்லாமைக் கோட்பட்டை முழுமையாக வலியுறுத்திய நூல்கள் பெரும்பாலும் சமண இலக்கியங்களில் காணப்படுகிறது. இந்தக் கோட்பாட்டை வாழ்க்கையில் தவறாது பின்பற்ற வேண்டும் என்று பேசிய பல சமய இலக்கியங்களும் தமிழில் உள்ளன. வள்ளலாரும் - வள்ளுவரும் இதனைச் சற்று மிகையாகவே வலியுறுத்தியுள்ளனர். இந்தக் கொல்லாமைக் கோட்பாட்டை நாம் தமிழ் இலக்கியங்களில் சமய எல்லைகளைக் கடந்தும் காண முடிகிறது.
கொல்லாமை என்பது வெறும் அறநெறி என்று கூறுவது
பொருந்தாது. விலங்குகளைப் பேணாமை, ஊணப்படுத்துதல் ஆகியவற்றைச் செய்யாமல்
இருத்தலும் கொல்லாமைக் கோட்பாட்டில் அடங்கும்.
"ஆன்ம நேய ஒருமைப்பாடு" என்பதே இந்தக்
கோட்பாட்டின் முழுமை வடிவம் என்றும் கொள்ளலாம். தலையாய அறம் கொல்லாமை என்று குறள் உரைக்கிறது.
'' அறவினை யாதெனின் கொல்லாமை தமிழ் இலக்கியங்களில் கொல்லாமைக் கோட்பாட்டை எடுத்துக் கூறும் பல பகுதிகளைக் காணலாம். "அறம் எனப்படுவது ஆரூயிர் ஓம்பல், வாதம், எனப்படுவது கொல்லா விரதம்" என்ற பொருள் பொதிந்த பாடல்களை நாம் காணலாம்.
''பொய்யாமை நன்று பொருள்நன்று உயிர்நோவக்
கொல்லான் உடன்பாடன் கொல்வார் இனஞ்சேரான் புலால் மறுத்தலை வலியுறுத்தினார். எவ்வுயிரையும் தம் உயிர் போல் "அன்பு செய்ய வேண்டும். இப்படிச் செய்வோர் உள்ளத்திலேதான் இறைவன் தங்கி உறைவன் " -என்று தம் கருத்துக்களை வள்ளலார் வலியுறுத்தி வந்தார். தம் கண்டறிந்த நெறிக்கு "சமரச சுத்த சன்மார்க்கம்" என்று பெயரிட்டார்.
நோன் பென் பதுவே
கொல்லாமை மேற்கொண்டொழுவான்
-என்கிறது குறள். ஆனால், நாம் ஊனைத் தின்று ஊனை
வளர்க்கிறோம். ஊனைச் சுருக்கி உள்ளொளியினை வளர்க்க மறந்து, மறைத்து வருகிறோம்.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.