........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

      
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

1
 

அறிவிப்புகள்

கிடைக்கப் பெற்றோம் கிடைக்கப் பெற்றோம் கிடைக்கப் பெற்றோம்

அரசியல், சினிமா, ஜோதிடம் தவிர்த்து தமிழ் இதழ்கள், மின்னிதழ்கள்  தமிழில் வெளியிடப்பட்ட அனைத்துத் துறையிலான குறுந்தகடுகள், ஆவணப் படங்கள் மற்றும்  தமிழ் வளர்ச்சிக்கான அனைத்து வெளியீடுகள் போன்றவை குறித்த தகவல்கள் இந்தப் பகுதியில் இடம் பெற தங்கள் வெளியீடுகளைக் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். உங்கள் வெளியீடுகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அறிந்து கொள்ள இந்தப்பகுதி உதவுகிறது.

எம். சுப்பிரமணி,
(ஆசிரியர்-முத்துக்கமலம் இணைய இதழ்)
19/1, சுகதேவ் தெரு,
பழனிசெட்டிபட்டி,
தேனி - 625 531,
தமிழ்நாடு, இந்தியா.
கைத்தொலைபேசி : 91- 9940785925.

கிடைக்கப் பெற்றவை குறித்த தகவல்கள் கீழே...


 

 

ஆன்மீகம்

 

பகுத்தறிவு

 

பொன்மொழிகள்

 

அடையாளம்

 

கதை

 

கட்டுரை

 

கவிதை

 

குட்டிக்கதை

 

சிரிக்க சிரிக்க

 

சிறுவர் பகுதி

 

மகளிர் மட்டும்

 

மனம் திறந்து

 

புத்தகப் பார்வை

 

கல்லூரி வாசல்

 

குறுந்தகவல்

 

மருத்துவம்

 

கிறுக்குத்தனம்

 

குறும்புகள்

 

விவாதக்களம்

 

தமிழ் வலைப்பூ

 

உதவிக்களம்

 

சுவையான தீர்ப்புகள்

 

நிகழ்வுகள்

 

கிடைக்கப் பெற்றோம்

 

உங்கள் கருத்து

 

ஆசிரியர் குழு

 

விளம்பரம் செய்திட

as
as
கிடைக்கப் பெற்றோம் கிடைக்கப் பெற்றோம் கிடைக்கப் பெற்றோம் கிடைக்கப் பெற்றோம்

  • கரூரில் இருந்து நாகை.எஸ்.பாலமுரளி என்பவரை ஆசிரியராகவும், ச.தேவராஜன் என்பவரை இணை ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் வெற்றிநடை மாத இதழ் (ஆகஸ்ட்-2008) கிடைக்கப் பெற்றோம். ஆண்டுச்சந்தா:ரூ 84/-

சுதந்திர தினச் சிறப்பிதழான இந்த இதழில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் மிக முக்கியமான சிலரைப் பற்றிய புகைப்படத்துடனான குறிப்புகள் பல பக்கங்களில் துணுக்குச் செய்திகளாக நன்றாக இருந்தது.

 சுதந்திரதினச் சிறப்புக் கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.

சென்னையில் இணையத் தமிழ் நண்பர்கள் சந்திப்பு குறித்த செய்திகள் அச்சுப் பதிவுகளோடு இணையப் பதிவுகளையும் உற்று நோக்க உதவும்.

நம் உடலின் செயல்பாடுகளுக்கான சில காரணங்கள் கேள்வி பதில் பகுதியில் துணுக்குச் செய்திகளாக சில பக்கங்களில் இடம் பெற்றிருந்ததும் நன்றாக இருக்கிறது.

அச்சுப்பிரதிகளில் கட்டுரைகள் அதிக இடம் பிடித்து விடும் என்பதால் அதையும் முழுப்பக்கக் கவிதைகளையும் முழுமையாக எடுத்து விட்டு சிறு கவிதைகள், துணுக்குகள், நகைச்சுவைகள், ஒருபக்க கதை அல்லது மினி கதைகள் போன்றவற்றை அதிகமாக்குங்கள் படிக்கச் சுவையாகவும் வாசகர்கள் அதிகமாகப் பங்கேற்கவும் படைப்புகளை அரங்கேற்ற வாய்ப்பாகவும் அமையும். ( இது  வெற்றிநடை அச்சிதழுக்காக முத்துக்கமலம் இணைய இதழ் அளிக்கும் சிறு ஆலோசனை)

தொடர்புக்கு:

வெற்றிநடை மாத இதழ்,
94, திண்ணப்பா நகர் (விஸ்தரிப்பு),
காந்திகிராமம்,
பசுபதிபாளையம் அஞ்சல்,
கரூர்- 639 004.

e-mail: vetrinadaieditor@gmail.com

வெற்றி நடை மாத இதழ் இணையத்திலும் தமிழ் வலைப்பூவா http://vetrinadai.blogspot.com என்ற இணைய முகவரியிலும் இடம் பெறுகிறது.

-தாமரைச்செல்வி

கடந்த கிடைக்கப் பெற்றோம் காண...

                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.