|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
| 1 |
|
கிடைக்கப் பெற்றோம்
கிடைக்கப் பெற்றோம் கிடைக்கப் பெற்றோம்
கிடைக்கப் பெற்றோம்
சிங்கப்பூரிலிருக்கும் இளம்
எழுத்தாளர்கள் சிலரது முயற்சியில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து
வெளியிடப்பட்ட நாம் காலாண்டிதழ் (தனிச்சுற்றுக்கு மட்டும்)
(ஜுலை-செப்டம்பர்'08) கிடைக்கப் பெற்றோம். ஒரு இதழுக்கான அன்பளிப்பு: ரூ
15/-
துபாய் ஆசிப் மீரான் அவர்கள்
நேர்காணலில் தமிழ் இலக்கியம் குறித்த பல அரிய கருத்துக்களை வழங்கியிருப்பது
சிறப்பாக இருக்கிறது.
சிங்கப்பூரில் இருக்கும் பல இளம் கவிஞர்களின்
கவிதைகளுடன் வேறு சிலரது கவிதைகளும் இடம் பெற்றிருக்கிறது.
சிறுகதைகள், கட்டுரைகள், நிகழ்வுகள் என்று பல
இந்த இதழில் இடம் பெற்றிருக்கிறது.
சிங்கப்பூரிலில் இருக்கும் சில இளம் படைப்பாளர்களின் அதிவேகமான முயற்சியில்
இலக்கியம் படைக்கப் புறப்பட்டிருக்கும் இந்த இதழில் வெளியிடும் படங்களை மட்டும்
தெளிவாக்கினால் "நாம்" அனைவரும் படிக்க மட்டுமில்லாது பாதுகாக்கக் கூடியதாகவும்
மாறிவிடும். தொடர்புக்கு:
நாம் காலாண்டிதழ்,
தொடர்புக்கு:
வெற்றிநடை மாத இதழ்,
தொடர்புக்கு:
மனுஜோதி காலாண்டிதழ், -தாமரைச்செல்வி
|