........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                                                  
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

a

 

அறிவிப்புகள்

மருத்துவம் மருத்துவம் மருத்துவம் மருத்துவம் மருத்துவம்

மருத்துவக் கட்டுரைகளை வரவேற்கிறோம்...

நமக்கு வரும் உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட பல நோய்களிலிருந்து நம்மை விடுவிக்க அலோபதி, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, எலக்ட்ரோபதி, இயற்கை, அக்குபஞ்சர், யோகா, சித்த மருத்துவம்  என்று எத்தனையோ மருத்துவ முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவ முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி மருத்துவமனை நடத்தி வரும் அல்லது மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவரா நீங்கள்? உங்கள் மருத்துவத்தின் பயனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பார்த்திடவும் பயன் பெற்றிடவும் உங்களின் சிறப்பு கட்டுரைகளை உங்கள் பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் மருத்துவமனையின் முகவரியுடன் தமிழில் தாங்கள் பயன்படுத்திய எழுத்துருவுடன் (Tamil Font) அனுப்பி வைத்தால் அக்கட்டுரையை முத்துக்கமலத்தில் மருத்துவச் சிறப்பு பக்கத்தில் வெளியிடுகிறோம்.

இதற்கு முத்துக்கமலம் சன்மானம் எதுவும் வழங்க இயலாது. விருப்பமுள்ள மருத்துவர்கள் உங்கள் மருத்துவக் கட்டுரைகளை இணையத்தில் பதிப்பித்திட கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

msmuthukamalam@yahoo.co.in

-ஆசிரியர் குழுவினர்

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?

மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?

தொழு நோய்...   

 

 

ஆன்மீகம்

 

பகுத்தறிவு

 

பொன்மொழிகள்

 

அடையாளம்

 

கதை

 

கட்டுரை

 

கவிதை

 

குட்டிக்கதை

 

சிரிக்க சிரிக்க

 

சிறுவர் பகுதி

 

மகளிர் மட்டும்

 

மனம் திறந்து

 

புத்தகப் பார்வை

 

கல்லூரி வாசல்

 

குறுந்தகவல்

 

மருத்துவம்

 

கிறுக்குத்தனம்

 

குறும்புகள்

 

விவாதக்களம்

 

தமிழ் வலைப்பூ

 

உதவிக்களம்

 

சுவையான தீர்ப்புகள்

 

நிகழ்வுகள்

 

கிடைக்கப் பெற்றோம்

 

உங்கள் கருத்து

 

ஆசிரியர் குழு

 

விளம்பரம் செய்திட

  உங்கள் தேடுதலை இங்கே துவங்குங்கள்
Google
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.