........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                                                       
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

1
 

அறிவிப்புகள்

நிகழ்வுகள் நிகழ்வுகள் நிகழ்வுகள் நிகழ்வுகள் நிகழ்வுகள் நிகழ்வுகள்

தங்கள் பகுதியில் நடைபெற்ற தமிழ் கருத்தரங்கம், கவியரங்கம், தமிழ்ச் சங்க கூட்டங்கள், தமிழ் நூல், குறும்படம் மற்றும் ஆவணப்பட  வெளியீடுகள் என்று தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நிகழ்ச்சிகள்  மற்றும் தமிழ் இதழியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பாராட்டு நிகழ்ச்சிகள் என்று அனைத்து விதமான தகவல்களும் படத்துடன் இங்கு வெளியிடப்படும். இந்தப் பகுதிக்கு உலகம் முழுவதுமுள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்களிடமிருந்து செய்திகள் வரவேற்கப்படுகிறது. இந்த நிகழ்வுகள் பகுதிகள் முற்றிலும் இலவசமானது.  இந்த நிகழ்வுகள் பகுதிக்கு படங்கள் மற்றும் தகவல்களை கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.

மின்னஞ்சல் முகவரி:  

msmuthukamalam@yahoo.co.in

நிகழ்வுகள் குறித்த தகவல்கள் கீழே

 

 


 

 

ஆன்மீகம்

 

பகுத்தறிவு

 

பொன்மொழிகள்

 

அடையாளம்

 

கதை

 

கட்டுரை

 

கவிதை

 

குட்டிக்கதை

 

சிரிக்க சிரிக்க

 

சிறுவர் பகுதி

 

மகளிர் மட்டும்

 

மனம் திறந்து

 

புத்தகப் பார்வை

 

கல்லூரி வாசல்

 

குறுந்தகவல்

 

மருத்துவம்

 

கிறுக்குத்தனம்

 

குறும்புகள்

 

விவாதக்களம்

 

தமிழ் வலைப்பூ

 

உதவிக்களம்

 

சுவையான தீர்ப்புகள்

 

நிகழ்வுகள்

 

கிடைக்கப் பெற்றோம்

 

உங்கள் கருத்து

 

ஆசிரியர் குழு

 

விளம்பரம் செய்திட

as
as

நிகழ்வுகள் நிகழ்வுகள் நிகழ்வுகள் நிகழ்வுகள் நிகழ்வுகள் நிகழ்வுகள்நிகழ்வுகள நிகழ்வுகள்

துபைத் தென்றல் இரண்டாம் ஆண்டின் முதல் பிரதி வெளியீடூ

வளைகுடாவில் வாழும் தமிழர்களில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய நயமுடைய படைப்பாளர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களின் எண்ணங்கள், ஆக்கங்கள் மற்றும் படைப்புகளை வெளியிடுவதற்கென்று அமீரகத்திற்கு தமிழ் மாத இதழ் ஒன்று அவசியம் என்று கருதி MJR அவர்களை ஆசிரியராகக் கொண்டு தென்றல் எனும் மாத இதழ் வெளிவருகிறது.

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் தென்றல் இதழின் முதல் இதழ் வெளியீட்டு வெளியீட்டு விழா அபுதாபி தமிழ் நண்பர்கள் வட்டத்தில் நடைபெற்றது. அபுதாபியில் இயங்கி வரும் இந்தியன் சோசியல் சென்டரின் முன்னாள் தலைவரும், இந்தியன் ஸ்கூல் ஆஃப் போர்டு ஆஃப்  கவர்னர் குரூப்பின் உறுப்பினரும் அபுதாபி பொறியியலாளர் சங்கத் தொழில் வளர்ச்சி ஆலோசகருமான டாக்டர் D.நடராஜன் அவர்களிடம் ஆசிரியர் MJR அவர்களும், அமீரகப் பொறியாளர் சங்க உறுப்பினருமான பாண்டி புரோஷ் அவர்களும் இரண்டாம் ஆண்டிற்கான முதல் பிரதியை வழங்கினர்.

அபுதாபி தமிழ் நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். சமூக நலத்தொண்டர் திருச்சி பீர் முடிவில் நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தொழிலாளர் நலப் பிரதிநிதி புலவர் இப்ராஹிம் செய்திருந்தார்.

தகவல்: முதுவை ஹிதாயத்.

 கடந்த நிகழ்வுகளைக் காண

 

 உங்கள் தேடுதலை இங்கே துவங்குங்கள்
Google
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.