|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
||
|
|
||
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | ||
|
a |
||
|
|
||
|
a |
||
|
முத்துக்கமலத்தில்
சென்னையிலிருக்கும் இவர் புவியியலில் இளங்கலைப் பட்டம், சமூகவியலில் முதுகலைப்பட்டம், தொழிலாளர் மேலாண்மையில் முதுகலைப்பட்டம் மற்றும் தொழிலாளர் கல்வியில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் ஆகியவைகளைப் பெற்றிருக்கிறார். துணிகள் வெட்டுதலும் தைத்தலும் சான்றிதழ் படிப்பு, ஆயத்த ஆடைகள் வடிவமைப்பில் சான்றிதழ் மற்றும் பட்டயம் பெற்றிருக்கிறார். மேலாண்மை, நவீன வடிவமைப்பு போன்ற பாடங்களுக்காக சில பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு விரிவுரையாளராகச் சென்று வரும் இவர் தையல் தொழில்நுட்பம் குறித்து அதிகமான நூல்களை எழுதியுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
|
||
| முகப்பு | ||