........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 

முத்துக்கமலத்தில்
முனைவர் துரை.மணிகண்டன் படைப்புகள்

தஞ்சாவூர் மாவட்டம் கச்சமங்கலம் எனும் ஊரைச் சேர்ந்த துரை.மணிகண்டன் தமிழில் முனைவர் பட்டம் பெற்று திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். தமிழ் மற்றும் கணினியியலில் ஈடுபாடு மிக்க இவர் "இணையமும் தமிழும்" எனும் ஒரு நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் தமிழ் சார்புடைய கட்டுரைகளை எழுதி வருகிறார்.

(தங்கள் புகைப்படம் அனுப்பி வைக்கலாமே...! - ஆசிரியர்)

முனைவர் துரை.மணிகண்டன் வலைப்பூ:

மணிவானதி - http://manikandanvanathi.blogspot.com

புதுமைப்பித்தன் சிறுகதைகள் -கட்டுரை

மின் குழுமம் ஒரு பார்வை -கட்டுரை

இணைய உதவியில் முதல் தமிழ் ஆய்வேடு. -குறுந்தகவல்

மேலும் சில படைப்பாளர்கள்

 

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு