........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 

முத்துக்கமலத்தில்
குகன் படைப்புகள்

சென்னையில் வசிக்கும் கண்ணன் என்பவர் குகன் என்னும் புனைப் பெயரில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று நிறைய படைப்புகளை பல இணைய இதழ்களில் படைத்திருக்கிறார். கணிப்பொறி மென்பொருள் பொறியியலாளராகப் பணியாற்றும் இவர் "உறங்காத உணர்வுகள்" என்கிற கவிதை நூலையும், "எனது கீதை" என்கிற கட்டுரை நூலையும், "நடைபாதை" எனும் சிறுகதை நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவருடைய மனசாட்சி சொன்னது சிறுகதை உரத்த சிந்தனை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நிமிஷமும் சென்னைக்கு ஆபத்து...! -கதை

வித்யாகிட்ட சொல்லிடாதீங்க... -கதை

என்னால தாங்க முடியலே சார்...!  -கதை

ஒரு ரூபாய் பாக்கி!   -கதை

மேலும் சில படைப்பாளர்கள்

 

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு