........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 

முத்துக்கமலத்தில்
முதுவை ஹிதாயத் படைப்புகள்

தமிழ்நாட்டின் இராமனாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஹிதாயத் துபாயில் பணியாற்றி வருகிறார். இஸ்லாமிய ஆன்மீகச் செய்திகள், அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களது இலக்கிய நிகழ்வுகள் போன்றவற்றை உடனுக்குடன் பல இணைய இதழ்களுக்கும், சில தமிழ் நாளிதழ்களுக்கும் செய்திகளாகத் தொடர்ந்து அனுப்பி வருபவர். முதுகுளத்துர்.காம், முதுவை ஹிதாயத் தகவல் பலகை எனும் தமிழ் வலைப்பூக்கள் மூலமாகவும் பல தகவல்களை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தந்து வருபவர். எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி தமிழ் இலக்கியத் தகவல் தொடர்பில் முக்கியப் பங்காற்றும் இவருக்கு இதற்காகவே சிறப்பு விருது கூட வழங்கலாம்.

உலகம் சுற்றுவதில் சாதன -குறுந்தகவல்

 தமிழக விஞ்ஞானிக்கு சவூதி இளவரசர் விருது. -குறுந்தகவல்

திருக்குர் ஆன் மனனம் செய்த சிறுவன் -குறுந்தகவல்

ஏழு குழந்தைகள் பெற்ற எகிப்து பெண்மணி-குறுந்தகவல்

மேலும் சில படைப்பாளர்கள்

 

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு