........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

a

 

முத்துக்கமலத்தில்
இமாம்.கவுஸ் மொய்தீன் படைப்புகள்

தமிழ்நாட்டில் செங்கற்பட்டு நகரில் பிறந்து வளர்ந்த இவர் புகுமுகக் கல்வி வரை செங்கற்பட்டிலும், மருத்துவக்கல்வியை சென்னை மருத்துவக் கல்லூரியிலும் படித்தார். தற்போது சவூதி அரேபியாவில், ஜெத்தா நகரில் மருத்துவராகப் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் இமாம்.கவுஸ் மொய்தீன், இறை மொழியன் என்கிற பெயர்களில் தமிழகத்தில் வெளியாகும் பிரபல தமிழ் இதழ்களிலும், பல தமிழ் இணைய இதழ்களிலும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், வளைகுடா வாழ் இந்தியத் தமிழர் குழுமம், இந்தியக் கலாச்சாரக் குழுமம் அமைப்புகளில் செயற்குழு உறுப்பினராகவும்  இருந்து வரும் இவருடைய விழியருவிகளும் விமான நிலையங்களும் என்கிற ஹைக்கூ கவிதைத் தொகுப்பு நூல் சமீபத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

இறை அச்சம் -கதை

குறுங்கவிதைகள்! -கவிதை

மனசாட்சிக்கோர் கேள்வி? -கவிதை

அகிலத்தின் புகழனைத்தும்... -கவிதை

இமாம் குறுங்கவிதைகள் -கவிதை

இனிய வாழ்வு தரும் இஸ்லாம்!  -கவிதை

சுதந்திரமே உன்னால்...! -கவிதை

சொத்துப் பங்கீடு!! -கவிதை

கோடிகள் கொடுத்தாலும்...!! -கவிதை

ஒப்பாரும் மிக்காரும்...? -கவிதை

நீரின்றி உயிரில்லை!  -கவிதை

இமாம் குறுங்கவிதைகள் -கவிதை

உன் நிழலில் இருக்கும் எனக்கு -கவிதை

குறுங்கவிதைகள -கவிதை

 
m
Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற
m
 

 

முத்துக்கமலத்தில்
இமாம்.கவுஸ் மொய்தீன் படைப்புகள்

நாளைய நட்சத்திரங்கள -கவிதை

சர்க்கரை நோயே... -கவிதை

அகவிழியால் நோக்குங்கள் -கவிதை

பொங்கட்டும் பொங்கல் -கவிதை

இப் புத்தாண்டிலாவது உணருமா? -கவிதை

தியாகத் திருநாள -கவிதை

நாம் எப்படி... -கவிதை

தண்டவாளங்கள் -கவிதை

ஈகைத் திருநாள் -கவிதை

சேமித்து வைத்தது... -கவிதை

ஆடிச் சிறப்புத் தள்ளுபடி -கவிதை

தனிக் குடித்தனம -கவிதை

ஹைக்கூ கவிதைகள -கவிதை

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள -கவிதை

குழந்தைத் தொழிலாளி -கவிதை

எய்ட்ஸ்... -கவிதை

நாய்களின் உறுமல -கவிதை

தீக்குச்சி மனிதர் -கவிதை

வாழிய செந்தமிழ -கவிதை

சிகரெட் -கவிதை

மண்ணாச -கவிதை

மனிதாபிமானம் -கவிதை

ஆட்டுக்காரனும் ஐ.டி.காரனும்... -குட்டிக்கதை

ஆயுள் சிரிப்புகள -சிரிக்க சிரிக்க

இந்தத் தமிழ் இனியும் வளரும்... -மனம் திறந்து

மேலும் சில படைப்பாளர்கள்

 

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.