|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
||
|
|
||
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | ||
|
a |
||
|
|
||
|
a |
||
|
முத்துக்கமலத்தில்
கவிஞரும் பேச்சாளருமாகிய ஜான் பீட்டர் பெனடிக்ட், புதுகை அருகே மெக்கேல்பட்டியில் பிறந்து, திருச்சியில் கல்வி கற்று வளர்ந்து, தற்போது மனைவி, மகளோடு வாசிங்டன் DC அருகில் வசிக்கிறார். இவர் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகியாகவும் செயலாற்றுகிறார். இவரது கவிதைகளும், கட்டுரைகளும் பல்வேறு இதழ்களில் பிரசுரமாகி இருக்கிறது. மேடைப் பேச்சை உயிர் மூச்சாக நேசிக்கும் இவர், வட அமெரிக்காவில் பட்டி மன்றங்கள் நடத்தி வருகிறார். அங்கு 'அமெரிக்கன் பாப்பையா' என்று செல்லமாகவும் அழைக்கப்படுகிறார். இவர் 'சிரிப்பலைகள்' என்ற பெயரில் சிரிப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ை
-கவித ை
-கவித ை
-கவிதை
-கவிதை
-கவிதை
-கவிதை
|
||
| முகப்பு | ||