........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 

முத்துக்கமலத்தில்
கலைமகன் படைப்புகள்

கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் எனும் பன்முகங் கொண்ட கலைமகன் பைரூஸ், இலங்கையின் வெலிகம – மதுராப்புரவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முழுநேர கணினிப் பக்க வடிவமைப்பாளரான இவரது கவிதை, கட்டுரை, விமர்சனம் ஆக்கங்கள் இலங்கையின் முன்னணிப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இணையச் சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மாணவர்களுக்காக இலக்கண – இலக்கிய உப பாடநூல்களை எழுதியுள்ளார்.

(தங்கள் புகைப்படம் அனுப்பி வைக்கலாமே...! - ஆசிரியர்)

கலைமகன் பைரூஸின் வலைப்பூ

http://kalaimahanfairooz.blogspot.com/

மாற்றம் வேண்டும்! -கவிதை

நம்பிக்கை வை -கவிதை

உனை நினைத்து! -கவிதை

ஓடி விளையாடு! -கவிதை

மேலும் சில படைப்பாளர்கள்

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு