........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

a

 

முத்துக்கமலத்தில்
 வி.பி.மணிகண்டன் படைப்புகள்

தேனியிலுள்ள தனியார் நூற்பாலை ஒன்றில் பணியாற்றி வருபவர். பத்திரிகைகளில் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் துணுக்குகள் அதிகமாக எழுதிக் கொண்டிருந்தவர். தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு உடையவர். இவரது பணியினால் இலக்கிய ஈடுபாடு குறைந்து போயிருந்தாலும் முத்துக்கமலம் இணைய இதழில் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதுடன் மீண்டும் தனது படைப்புகளை எழுதத் தொடங்கியிருக்கிறார்.

தேவாங்கர் சமுதாய வரலாறு - கட்டுரை.

இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை? - பகுத்தறிவு

மருத்துவக் குறைபாடுகளுக்கு அபராதம் -சுவையான தீர்ப்புகள்

மேலும் சில படைப்பாளர்கள்

 

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.