|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
||
|
|
||
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | ||
|
a |
||
|
|
||
|
a |
||
|
முத்துக்கமலத்தில் தமிழில் இளங்கலை, முதுகலை, இளமுனைவர், முனைவர் பட்டங்களைப் பெற்று தற்போது புதுக்கோட்டை மா. மன்னர் கல்லூரியில் தமிழ்ப் பேருரையாளராகப் பணியாற்றி வரும் இவரிடம், எட்டு பேர் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு நெறியாளராகக் பதிந்துள்ளார்கள். இவரை ஆய்வு நெறியாளராகக் கொண்டு நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஆய்வியல் நிறைஞர் (இளம் முனைவர்) பட்டங்களைப் பெற்றுள்ளனர். பெரியபுராணத்தில் பெண்கள், விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள், இணைய உலகம், சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன், பெண்ணிய வாசிப்பு, தமிழும் இணையமும் போன்ற நூல்களையும் எழுதியிருக்கிறார். அறுபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் சில இணைய இதழ்களில் கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதியிருக்கிறார். இவரின் தந்தையார் முனைவர் பழ. முத்தப்பன் மிகச் சிறந்த தமிழறிஞராவார். இவரும் மிகச் சிறப்பான நூல்களைப் படைத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. (தங்கள் புகைப்படம் அனுப்பி வைக்கலாமே...! - ஆசிரியர்)
ை.
ை.
ை.
.
-கட்டுரை.
|
||
| முகப்பு | ||