........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 

முத்துக்கமலத்தில்
பொன்பரப்பியான் படைப்புகள்

பொன்பரப்பியான் எனும் பெயரில் இணைய இதழ்களில் எழுதி வரும் டாக்டர்.பெ.இராமசாமி அரசு கல்லூரிகளில் 33 ஆண்டுகள் இந்திப் பேராசியராகப் பணியாற்றி கடைசியாக சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து பணி ஓய்வு பெற்றிருக்கிறார். 1984-லிருந்து அவ்வப்போது கவிதை எழுதி வருகிறார். இவரது 4 மெல்லிசைப் பாடல்கள் சென்னை வானொலி மூலம் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இவரது இரண்டு இந்திக் கவிதைகள் சென்னை கிறிஸ்ட்டியன் கல்லூரி இந்திப் பாடப்பிரிவில் இடம் பெற்றுள்ளன. மொழிபெயர்ப்பில் ஆர்வம் காட்டும் இவர் ஆனந்தரங்கம் பிள்ளை டைரி (பாகம்-5), நெடுநல்வாடை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நூல்களை மொழி பெயர்த்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வாழ்க தமிழினம்!! -கவிதை.

ஏமாளித் தமிழன -கவிதை.

பக்தி -கவிதை.

2009 ஆண்டின் குமுறல்...! -கவிதை.

தவிக்கும் மனம -கவிதை.

பாரதி வருவானா? -கவிதை.

இறப்பதில் பெருமை -கவிதை.

சொர்க்கம் வீண் -கவிதை.

ஆகஸ்டு பதினைந்தாம் நாள்! -கவிதை.

அம்மா வழியே நம் வழி!  -கவிதை.

ஏன் இந்த மூன்று முடிச்சு? -கவிதை.

அன்பிற்கில்லை அழிவு -கவிதை.

நாசமாகப் போவுது...! -கவிதை.

குழந்தையின் அழுகை -கவிதை.

வெற்றி கொள்வான் தமிழன்! ! -கவிதை.

இந்தியாவின் குமுறல்...! -கவிதை.

மேலும் சில படைப்பாளர்கள்

 

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு