|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
||
|
|
||
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | ||
|
a |
||
|
|
||
|
a |
||
|
முத்துக்கமலத்தில் தஞ்சாவூர் மாவட்டம், வெண்டையம்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த எஸ்.சதீஷ்குமார் பல்தொழில்நுட்பப் பயிலகம் ஒன்றில் இறுதியாண்டு படித்து வருகிறார். பள்ளியில் பயிலும் காலத்தில் கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர் பல சிற்றிதழ்களில் கவிதைகளை எழுதியிருக்கிறார். திருச்சிராப்பள்ளி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நடத்திய கவிதைப் போட்டி ஒன்றில் முதல் பரிசும் சான்றிதழும் பெற்றிருக்கிறார். (தங்கள் புகைப்படம் அனுப்பி வைக்கலாமே? - ஆசிரியர்)
|
||
| முகப்பு | ||