........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 

முத்துக்கமலத்தில்
த.சத்யா படைப்புகள்

தமிழ்நாட்டில் இராஜபாளையம் நகரில் வசித்து வரும் இவர் வரலாற்றுப் பாடத்தில் முதுகலைப் பட்டமும், கணிப்பொறி பயன்பாட்டில் பட்டயமும் பெற்று கணிப்பொறி பயிற்சி மையம் ஒன்றில் பயிற்றுனராகப் பணியாற்றி வருகிறார். விளையாட்டுத் துறையில் அதிக ஆர்வமுடைய இவர் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கிற காலத்தில் பல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். இவர் 2005-ம் ஆண்டில் விளையாட்டுப் போட்டிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு விருதான  "சுவாமி விவேகானந்தர் விருது" பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டுக்கு அடுத்து இலக்கியத்திலும் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள இவர் தமிழ் சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் கவிதை, கட்டுரைகளை எழுதி வருகிறார். ஓவியம் வரைவதிலிலும் ஈடுபாடு கொண்ட இவர் அதிலும் கூட சில பரிசுகளைப் பெற்றிருக்கிறார். மேலும் இவர் தான் எழுதிய அனைத்துக் கவிதைகளையும் ஒரு நூலாக்கி வெளியிட வேண்டும் என்று முயன்று வருகிறார்.

மீண்டும் பிறப்போம்...? -கவிதை.

காணாத நீ...! -கவிதை.

சொல்லாமல் கொல்கிறாயே...! -கவிதை.

காதலியே... கவிதை.

நினைவுகளைச் சுமந்து...-கவிதை.

என்னை மன்னிப்பாயா?-கவிதை.

மழையில் நனையாமல்... -கவிதை.

நீ அறிவாயோ...?  -கவிதை.

ரயில் சுவடுகள் -கவிதை.

தன்னம்பிக்கை! -கவிதை.

உன் நினைவுகளில்...! -கவிதை.

உயிரிலே கலந்தவள்...! -கவிதை.

ஊமையாக்கியது யார்? -கவிதை.

நான் நானாகவா...? -கவிதை.

நான் உன்னிடம் தான்! -கவிதை.

தன்னம்பிக்க -கவிதை.

சந்தோஷம்...! -கவிதை.

தீபாவளித் திருநாளை...! -கவிதை.

நானும் கா..லி..! -கவிதை.

சொல்ல முடியாமல்... -கவிதை.

கவிதையே மனைவியாவாயா? -கவிதை.

காத்திருக்கும் கன்னி...? -கவிதை.

மீண்டும் புதிதாய்..! -கவிதை.

அம்மாவுக்குத் துணையாய்... -கவிதை.

கோபத்திலும் காதல்?-கவிதை.

உயிர் மறைவில் ஒன்றாக... -கவிதை.

வந்துவிடு அன்பே...!  -கவிதை.

இல்லையென்றால் ஏது? -கவிதை.

இதயத்தைத் திருடிவிட்டு... -கவிதை.

சம்மதம் சொல்லிவிடு...! -கவிதை.

மௌனம் கலைந்தால் காதல்? -கவிதை.

காதல் என்பது...எதுவரை? -கவிதை.

இலங்கையே தமிழ் ஈழம்தான்! -கவிதை.

எனக்கு ஏது கவிஞர் பட்டம்?-கவிதை.

தாய்க்குத் தந்த பரிசு! -கவிதை.

ஒருகனமேதும் நினைப்பாயோ -கவிதை.

அப்பா நீ  -கவிதை.

மறக்க முடியவில்லை..! -கவிதை.

அஞ்சலி செலுத்துவோம்!  -கவிதை.

ஒரு கருவின் கடைசிகீதம். -கவிதை.

விழித்துக் கொள்ளுங்கள் -கவிதை.

வெற்றியின் ரகசியம்! -கவிதை.

வாழ வழியில்லை என்றாலும்... -கவிதை.

பொங்கல் திருநாள் -கவிதை.

எல்லாப் பிறவியிலும்...? -கவிதை.

சாரல்... சாரல்... சாரல்... -கவிதை.

ஊமைக் கனவுகள் -கவிதை.

ஏமாற்றி விட்டாய்...  -கவிதை.

பைத்தியம் -கவிதை.

கருவறை -கவிதை.

நீ ஆசைப்பட்டால்...  -கவிதை.

விலைக்கு வாங்க முடியாத நான்கு -சிறுவர் பகுதி.

அன்பு செலுத்துவோம்!  -மனம் திறந்து

முயற்சித்துப் பார்... -விவாதக்களம்.

மேலும் சில படைப்பாளர்கள்

 

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு