........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 

முத்துக்கமலத்தில்
சித.அருணாசலம் படைப்புகள்

சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் சித. அருணாசலம், 1981-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் கவியரங்கத்தில் கலந்து கொண்ட கவிஞர் நாரா. நாச்சியப்பன் என்கிற இவரது பெரியப்பாவின் எழுத்தாற்றலில் வியந்து, அதன் தூண்டுதலால் கவிதை எழுதத் துவங்கியிருக்கிறார். வேதியியல், கணிதம், சுற்றுச்சூழல் பொறியியல் ஆகியவற்றில் பட்டங்கள் பெற்றிருக்கும் இவருக்கு தமிழ் மீது தணியாத பற்று. இன்று இணையத்தில் பல கவிதைகளைப் படைத்து வருகிறார். விரைவில் ஒரு கவிதைத் தொகுப்பை அச்சில் வெளியிட இருக்கிறார்.

பசுத்தோல் புலி! -கவிதை

இதுவும் அதுதான்...! -கவிதை

மகாத்மாவின் மகத்துவம். -கவிதை

பிள்ளையார்பட்டி விநாயகனே...! -கவிதை

மனிதனிடம் மாற்றம்? -கவிதை

இதயமில்லாமல்...  -கவிதை

ஈழத் தமிழன் இவன்...? -கவிதை

வருது! வருது! தேர்தல் வருது!! -கவிதை

மனிதனின் கையில் கட்டுப்பாடு! -கவிதை

சத்தியத்திற்கு வந்த சோதனை.  -கவிதை

நெல்மணி தத்துவம் -கவிதை

தமிழர் புத்தாண்டில்.. .. .. -கவிதை

குடைக்கு ஒரு வேண்டுகோள்! -கவிதை

எல்லைக் கதவு எதற்காக?  -கவிதை

தீபாவளிச் சிந்தனை  -கவிதை

முத்தம் தேடும் பொருத்தம் -கவிதை

மதம் எனும் மகத்துவம் -கவிதை

வேதனை தரும் வெடிப்புகள்! -கவிதை

மேலும் சில படைப்பாளர்கள்

 

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு