|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
||
|
|
||
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | ||
|
a |
||
|
|
||
|
a |
||
|
முத்துக்கமலத்தில்
முனைவர் தமிழப்பன் தமிழில் இளம் இலக்கியம், முதுகலைப்பட்டம், இளம் கல்வியியல் பட்டம், தமிழில் முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் இவர் உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை எனும் அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்குப் பல வழிகளில் உதவி வருகிறார். பல தமிழ் மொழி சார்ந்த அமைப்புகளில் பொறுப்புகளில் இருந்து வரும் இவர் இதுவரை 25 தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
|
||
| முகப்பு | ||