|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
||
|
|
||
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | ||
|
a |
||
|
|
||
|
a |
||
|
முத்துக்கமலத்தில்
பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் சந்தை மேலாளராகப் பணிபுரியும் வேந்தன் சரவணன், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட இவர் தமிழில் அச்சில் வெளியாகும் பல இதழ்களில் துணுக்குகள், கதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருபவர். எண்கணிதத் துறையில் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து முதல் முறையாக தமிழ் முறைப்படி பலன்களைக் கணித்துள்ள இவர் "தமிழ் நியுமராலஜி" என்னும் நூலையும் எழுதியிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வேந்தன் சரவணன் வலைப்பூ திருத்தம் - http://thiruththam.blogspot.com
-உண்மை என்ன?
-தொடர் கட்டுரை
-உண்மை என்ன?
-தொடர் கட்டுரை
-உண்மை என்ன?
-தொடர் கட்டுரை
-உண்மை என்ன?
-தொடர் கட்டுரை
-உண்மை என்ன?
-தொடர் கட்டுரை
-உண்மை என்ன?
-தொடர் கட்டுரை
-உண்மை என்ன?
-தொடர் கட்டுரை
|
||
| முகப்பு | ||