|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
||
|
|
||
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | ||
|
a |
||
| 1 | ||
|
படைப்புகள் வரவேற்கப்படுகிறது.
படைப்புகள் வரவேற்கப்படுகிறது. படைப்புகள் வரவேற்கப்படுகிறது. ஜீன்-2008 முதல் மூன்றாம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்திருக்கும் "முத்துக்கமலம் இணைய இதழ்" மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே உலகம் முழுவதும் உள்ள தமிழ் அன்பர்களால் விரும்பிப் பார்க்கும், படிக்கும் இணைய இதழ்களில் ஒன்றாகவும், உங்கள் மனதில் ஒன்றாகவும் இடம் பெற்று விட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். இந்த முத்துக்கமலம் இணைய இதழ் முத்துக்கமலம் கல்வி மற்றும் தர்ம அறக்கட்டளை (Muthukamalam Educational and Charitable Trust) உதவியுடன், தமிழ் இலக்கிய வளர்ச்சி நோக்கத்துடன் வெளியாகிக் கொண்டிருக்கிறது. முத்துக்கமலம் இணைய இதழில் வெளியாகும் அனைத்துப் படைப்புகளுக்கும் அதை எழுதிய ஆசிரியர்களே முழுப் பொறுப்பு என்பதுடன் படைப்புகள் யாருடைய மனதும் புண்படாதவாறு இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து படைப்புகளை அனுப்பி உதவிட வேண்டுகிறோம். முத்துக்கமலம் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளுக்கு தற்சமயம் பரிசாக எதுவும் வழங்கப்படுவதில்லை. முத்துக்கமலத்திற்கு உலகம் முழுவதும் உள்ள அனைத்துத் தமிழ் ஆர்வலர்களிடமிருந்தும் படைப்புகள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது. உங்கள் ஆலோசனைகள், கருத்துக்கள் மற்றும் படைப்புகளைத் தாங்கள் தமிழில் பயன்படுத்திய எழுத்துருவினைக் (Tamil Font) குறிப்பிட்டு, கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பு செய்து அனுப்பி வைத்திட வேண்டுகிறோம்.
தொடர்புக்கு....
msmuthukamalam@yahoo.co.in
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
கீழ்காணும்
முகவரிக்கு
அனுப்பி வைக்கலாம்.
-ஆசிரியர் குழுவினர்.
|
||
|
|
||
|
உங்கள் தேடுதலை
இங்கே துவங்குங்கள் |
||
| முகப்பு | ||
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.