தெருவில் நடந்து செல்லும்
போதும், பொது இடங்களில் பயணிக்கும்
போதும் நமக்கு அறிமுகமில்லாதவர்கள் சொல்லும் ஒரு சில வாசகங்கள் சுவையாகவோ அல்லது சுமையாகவோ நம் காதில் வந்து விழும். இப்படி காதில் விழுந்த வாசகங்களில் சிறப்பான ஒரு வாசகத்தை தினம் ஒரு தெரு வாசகம் எனும் தலைப்பில் இங்கே தொகுத்து வழங்குகிறோம்.