........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                                            
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

1

சமையலறை - அசைவ வகைகள்-முட்டை-5-3.

முட்டை கட்லட்

தேவையான பொருட்கள்:

  • அவித்த முட்டை - 4

  • உருளைக் கிழங்கு - 250 கிராம்

  • பல்லாரி வெங்காயம் - 50 கிராம்

  • முட்டை - 1

  • மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

  • மல்லித்தழை - சிறிது

  • உப்பு - தேவையான அளவு

  • ரஸ்க்தூள் - தேவையான அளவு

  • எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1. உருளைக்கிழங்கை அவித்து அதை மசித்து, அத்துடன் சிறிதாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, மிளகாய்த்தூள், உப்பு கலந்து கொள்ளவும்.
2. அவித்த முட்டையின் மீது மசியலால் மூடவும்.
3.
அடித்து வைத்திருக்கும் முட்டையில் புரட்டி ரஸ்க்தூள் தடவி எண்ணெய்யில் பொறித்தெடுக்கவும்.

-சித்ரா பலவேசம், திருநெல்வேலி.

சித்ரா பலவேசம் அவர்களின் இதர படைப்புகள

மாலை நேரத்தில் முட்டை கட்லெட் சாப்பிட சுவையாக இருக்கும்.
 

 

                                                                                                                                                                                                                 முகப்பு