|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
|
| 1 |
|
சமையலறை - இனிப்பு வகைகள்-9 ஆரஞ்சு சாக்லேட் கேக்
தேவையான பொருட்கள்:
சாக்லேட் சாஸ் தயாரிக்க:
செய்முறை: கேக் தயாரிக்க:
1. மிருதுவான வெண்ணெயையும் பொடித்த சீனியையும் நன்கு அடித்துக் கலக்கிக்
கொள்ளவும். சாக்லேட் சாஸ் தயாரிக்க:
1. சிங்கிள் க்ரீமை ஒரு சிறிய பாத்திரத்தில்
ஊற்றி மிதமான தீயில் சூடு செய்யவும். சாக்லேட் சாஸ் தயாரானதும் அதை ஆற வைத்திருக்கும் ஆரஞ்சு கேக் மீது சமமாகத் தடவி விடவும். சுவையான ஆரஞ்சு கேக் தயார். -சித்ரா பலவேசம்.
இந்த ஆரஞ்சு சாக்லேட் கேக்கின் மேல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் அலங்கரித்துக் கொள்ளலாம். விருந்தினர்களுக்கு அளித்து மகிழலாம்.
|
| முகப்பு |