........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                                
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

1

சமையலறை - துவையல் வகைகள்-4

சிறு பருப்புத் துவையல்

தேவையான பொருட்கள்:

  • சிறு பருப்பு - 2 மேசைக் கரண்டி

  • தேங்காய்த் துருவல் - 2 மேசைக் கரண்டி

  • பச்சை மிளகாய் - 2 எண்ணம்.

  • பூண்டு பல் - 1எண்ணம்.

  • உப்பு - தேவையான அளவு.

  • கடலெண்ணை - 1 சிறிய மேசைக் கரண்டி

செய்முறை:

சிறுபருப்பை சிவக்க எண்ணெய்யில் வறுத்துக் கொள்ளவும். அதனுடன் மீதி உள்ள தேங்காய்துருவல், பூண்டு, மிளகாய், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

* இந்தத் துவையல் பாசிப் பயறு கிச்சடிக்கு சூப்பர் காம்பினேஷன். உடம்பிற்கும் நல்ல குளிர்ச்சியை தரும்.

-சுபஸ்ரீஸ்ரீராம், பஹ்ரைன்.

சுபஸ்ரீஸ்ரீராம் அவர்களது பிற படைப்புகள

இந்த சிறு பருப்புத் துவையல் வித்தியாசமான துவையல் செய்து சாப்பிட விரும்புபவர்களுக்கு அருமையானது. 

 
                                                                                                                                                                                                                 முகப்பு