|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
|
| 1 |
|
சமையலறை - வற்றல், வடகம் மற்றும் பொடி வகைகள்-10 ஜவ்வரிசி அப்பளம்
தேவையான பொருட்கள்:
செய்முறை:
1. பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தை
விழுதாக அரைத்துக் கொள்ளவும். குறிப்பு: ஜவ்வரிசிக்கு மொத்தமாக நீர்விட்டு கொதிக்கவிடக் கூடாது. சிறிது சிறிதாக குளிர்ந்த நீர் விட்டு கொதிக்க விட்டால்தான் ஜவ்வரிசி ஒட்டாமல் வேகும். கூடவே கரையாமல் இருக்கும். -சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
ஜவ்வரிசி அப்பளம் உணவுக்குத் துணையாக வைத்துச் சாப்பிடலாம். தனியாகவும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இந்த அப்பளம் மிகவும் விருப்பமான ஒன்று.
|
| முகப்பு |