|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
|
| 1 |
|
சமையலறை - வற்றல், வடகம் மற்றும் பொடி வகைகள்-9 இட்லிப் பொடி
தேவையான பொருட்கள்:
செய்முறை:
1. முதலில் எள்ளைத் தண்ணீரில் ஊற வைத்து, கல்
நீக்கி அரித்து வைக்கவும். கருப்புத் தோல் நீங்க
தேய்த்து பின்னர் காய வைக்கவும். குறிப்பு: எள் வாசனை பிடிக்காதவர்கள் ஐந்து மேசைக் கரண்டி தேங்காய்த் துருவலை வறுத்து அரைப்பதுடன் சேர்க்கவும். -சுபஸ்ரீஸ்ரீராம், பஹ்ரைன்.
இட்லிப் பொடியை இட்லி, தோசை ஆகியவற்றிற்கு நல்லெண்ணெய் அல்லது தேங்காயெண்ணெய் சேர்த்துத் தொட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும். எண்ணெய் சேர்க்காமலும் சாப்பிடலாம்.
|
| முகப்பு |