|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
சிரிக்க சிரிக்க-44 கல்யாணமாகும் வரை பிரம்மச்சாரி!
-குரு.சுப்ரமணியன்.
ஒருவன்:
நம்ம ஆளு கொத்தனாரோட எங்கே போறாரு? *********
முதலாமவர்:
உங்க பையன் பிரம்மச்சாரியாவே இருக்கப் போறானாமே?
அப்படியா, என்கிட்டே
சொல்லவேயில்லையே?
முதலாமவர் :
கல்யாணமாகற வரைக்கும் தான்... *********
மனைவி :
எதிர் வீட்டு வயசான அம்மாவோட ஏன் காரணமில்லாமே அடிக்கடி சண்டை போடறே?.
*********
ஒருத்தி: காசிக்குப்
போயிட்டு வந்த உங்க மாமியார் எதை விட்டாங்க? *********
ஒருவன்:
சிங்காரச் சென்னைங்கற பெயரை ரீங்காரச் சென்னைன்னு மாத்தணும்னு அவங்க போராட்டம்
நடத்தறாங்களே ஏன்?
மற்றவன்: சென்னை முழுக்க கொசுத்தொல்லை அதிகமா இருக்கற
காரணத்தினாலேதான்.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.