|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
சிரிக்க சிரிக்க-46 குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...!
-குரு.சுப்ரமணியன்.
ஒருவன்:
உங்க மனைவிக்கு உடம்பிலே நிறைய கொழுப்பு இருக்கு.!
மற்றவன்:
நீங்க இப்போதான் சொல்றீங்க, டாக்டர். எனக்கு கல்யாணமான அடுத்த மாசமே தெரிஞ்சு
போச்சு.?
*********
ஒருவன்:
ஆபரேஷன் பண்றப்போ டாக்டர் ஏன் நர்ஸை அவர் ரெண்டு காதையும் பொத்தச் சொல்றார்?.
பேஷன்ட்டோட மரண ஓலம் காதிலே
விழக் கூடாதுன்னுதான்? *********
ஒருவன்:
என்ன தரகரே, பெண்ணைக் காட்டறேன்னு சொல்லிட்டுக் கூன் விழுந்த கிழவியைக்
காட்டறீங்க?.
நீங்கதானே குனிஞ்ச தலை நிமிராத பெண்ணா வேணும்னு சொன்னீங்க?
*********
ஒருவன்:
கல்யாணப் பொண்ணுக்கு மாப்பிள்ளை
வீட்டிலே கழுத்திலே என்ன போடறாங்களாம்?
ரோஜா மாலைதான்..!
*********
ஒருவன்:
அந்த ஆளு ராத்திரி முழுக்க தூக்கம் வரலைன்னு டாக்டர் கிட்டே போனாரே, என்ன ஆச்சு?
மற்றவன்:
அவருக்குத் தெரிஞ்ச கம்பெனிலே அவனை நைட் வாட்ச்மேன் வேலைல சேர்த்து விட்டுட்டார்..!
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.