|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
சிரிக்க சிரிக்க-49 யாருக்கு ஆட்டோ இலவசம்..?
-குரு.சுப்ரமணியன்.
ஆட்டோகாரர்:
*********
ஒருவர்: அந்த டாக்டருக்கு ஆப்ரேஷனுக்கு பீஸ் இப்போ தரப் போறதில்லைன்னு
சொல்றியே, எப்போதான் தருவே?
*********
தரகர்: பொண்ணு போட்டோவை ஆபீஸ்லே உன் கிட்டே காண்பிச்சப்போ
பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு இப்போ பிடிக்கலைன்னு சொல்றது உனக்கே நியாயமா
இருக்கா?
*********
ஒருவர்: இந்த கர்நாடக சங்கீத வித்வான்
சரியான டிவி பைத்தியமா இருப்பார்னு நினைக்கறேன்.
*********
ஒருவர்: உங்க வீட்டு வேலைக்காரிக்கு ஏன்
இவ்வளவு அதிகமா சம்பளம் தர்றீங்க?
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.