|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
சிரிக்க சிரிக்க-4 கல்யாணச் சிரிப்புகள்.
- தேனி.எஸ்.மாரியப்பன்.
ஒருவன்: நேற்று பெண் பார்க்கப் போன
இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா... JJJJJ
தரகர்: பொண்ணு சிரிச்சா
கன்னத்துல குழி விழும்... JJJJJ
ஒருத்தி: இலவசம் என்றால்
என் கணவர் எதையும் விட மாட்டார்... JJJJJ
ஒருவர்: கலப்புத்
திருமணம் செய்தால் அரசாங்க உதவிகள் கிடைக்குமின்னு சொன்னாங்க... ஆனால் நீங்க
அரெஸ்ட் செய்ய வர்றீங்களே... JJJJJ
ஒருவர்: கல்யாணப்
பத்திரிகையிலே பொண்ணோட தங்கை பெயர்களைப் போட்டு வயசையும் போட்டிருக்கிறீர்களே...?
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.