|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
சிரிக்க சிரிக்க-59 பொண்ணு மனசு காலி இருக்கா?
-சுபஸ்ரீஸ்ரீராம்.
ஒருவன்: எங்களுக்கு இரண்டு வீடு, பத்து ஏக்கர் நிலம், கார் எல்லாம்
இருக்குடா.
*********
வீட்டுக்காரர்: என்னோட வீட்டுல நிறைய காலியா இருக்கு. உங்களுக்கு எது
பிடிச்சிருக்கோ அங்க குடியேறலாம்.
*********
ஒருவன்: உன் பேரு கருப்புசாமிதானே... உன்
மனைவி உன்னைய கரும்புன்னு கூப்பிடுறாங்களே...
*********
மகன்: அப்பா அம்மாவும் கரண்ட்டும்
ஒண்ணுன்னு சொல்றீங்க... ஆனால் வித்தியாசமிருக்குன்னு சொல்றீங்க...
*********
ஒருவன்: கூட்டத்தில உன் மனைவி பேரைச்
சுருக்கிச் செல்லமாக் கூப்பிட்டதுக்கு அங்கிருந்தவங்க எல்லோரும் ஓடிட்டாங்களா....?
*********
ஆசிரியர்: மூன்றையும், மூன்றையும்
கூட்டினால் ஆறு வரும். புரியுதா?
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.