|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
சிரிக்க சிரிக்க-9 பிச்சை சிரிப்புகள்.
- தேனி.எஸ்.மாரியப்பன்.
வீட்டுக்காரி: பிச்சை எடுக்க நீ
வந்திருக்கிறாயே... உன் கணவன் எங்கே? JJJJJ
ஒருவர்:
என்னப்பா... ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் பிச்சை கேட்டு வர்ற...? JJJJJ
பிச்சைக்காரன்: மூணு நாளாப் பட்டினி, ஏதாவது தர்மம் பண்ணங்கய்யா... JJJJJ
பிச்சைக்காரன்1: வீடு வீடாகப் போய் பிச்சை எடுப்பது
எனக்குப் பிடிக்கவில்லை JJJJJ
கணவன்:
கெட்டுப்போன உணவைப் பிச்சைக்காரனுக்குக் கொடுக்காதேன்னு சொன்னேனே கேட்டியா? JJJJJ
பிச்சைக்காரன்:
ஒரு மாசத்திற்கு முந்தி உங்க வீட்டுச் சாப்பாடு நல்லாயிருக்குமேம்மா...இப்ப
அப்படி இல்லையே... JJJJJ
பெண்:
என்னய்யா... பிச்சை எடுக்க தினம் ஒரு புதுப்பாத்திரம் கொண்டு வருகிறாயே...
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.