|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
அப்பாவி சுப்பையா பதில்கள்-2 மனைவி குண்டா இருக்கிறதுக்கு நீங்க ஏன் பயப்படுறீங்க...? -தேனி எஸ். மாரியப்பன்.
ஒருவர்: எதுக்கு செல்போனை
உடைக்கிறீங்க...? _____________ ஒருவர்:
இன்று இனிக்க இனிக்கப் பேசுறீங்களே... என்ன விஷயம்? _____________ ஒருவர்:
லைசென்ஸ் வாங்காமலே எட்டு வருஷமா வண்டி ஓட்டுறீங்களே... எப்படி...? _____________ ஒருவர்:
உங்க ஊர்ல கொலை கொள்ளை, கற்பழிப்பு எதுவுமில்லாம இருக்கே... ஆச்சர்யம்தான்... _____________ ஒருவர்:
தினமும் ஆபிஸ்க்கு எட்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தே போறீங்களே...? _____________ ஒருவர்:
உங்க மனைவி குண்டா இருக்கிறதுக்கு நீங்க ஏன் பயப்படுறீங்க...? _____________ ஒருவர்:
இப்போதான் சாப்பிட்டுப் போனீங்க...மறுபடியும் சாப்பிட வந்திருக்கீங்களே...? _____________ ஒருவர்:
வயசு வித்தியாசம் பார்க்காமல் ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தீங்களாமே... _____________ ஒருவர்:
உங்க மனைவிகிட்ட சண்டை போட்டுட்டு ஒரு வாரமா எங்கே போயிருந்தீங்க...? _____________
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.