|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
2 |
|
a |
|
சிறுவர் பகுதி-4 கதை.
குரங்கு வைத்தியம்
ரத்னபுரி மன்னர் ஏராளமான குரங்குகளைப் பராமரித்து வந்தார். அவற்றுக்குத் தினமும்
நிறையத் தின்பண்டங்கள் வழங்கி வந்தார். குரங்குகளுக்கு அரண்மனை வாழ்க்கை சுகமாக
இருந்தது. அவைகளுக்கு அங்கிருந்து வெளியேற விருப்பமில்லை.
" நண்பர்களே, நாம் இனி மேல் இங்கே இருக்கவே கூடாது.
இந்த சுரணை கெட்ட பன்றி எவ்வளவு அடி வாங்கினாலும் லட்சியம் செய்யாமல் தினமும்
சமையலறைக்குள் வந்து கொண்டிருக்கிறது. ஒரு நாள் சமையல்காரருக்குக் கோபம்
மேலிட்டுவிடும், கொள்ளிக் கட்டையை எடுத்து அதன் மீது வீசி எறிவார். பன்றியின்
!உடம்பில் தீப்பற்றிக் கொண்டு விடும். அந்தப் பன்றி அருகிலுள்ள குதிரை
லாயத்துக்குள் நுழைந்து விட்டால் லாயம் தீப்பற்றி எரியும். இதனால் குதிரைகளுக்கு
தீக்காயம் ஏற்பட்டு விடும். மிருக வைத்தியர்கள் வந்து, குரங்குகளின் சதைக்
கொழுப்பை எடுத்துத் தீயில் வாட்டிப் போட்டால், குணமாகி விடும் என்று
சொல்வார்கள். உடனே, அரசன் அனைத்துக் குரங்குகளையும் கொல்லும்படி உத்தரவிட்டு
விடுவான். நாம் கூண்டோடு மாண்டு விடும் அபாயம் உள்ளது. எனவே நாம் இப்போதே முன்
எச்சரிக்கையுடன் இந்த இடத்தை விட்டுக் காட்டுக்குப் போய் விடுவோம். வாருங்கள்"
கிழக் குரங்கு மட்டும், மனச் சோர்வுடன் அரண்மனையை விட்டு
வெளியேறிக் காட்டுக்குப் போய் விட்டது.
அதிக
பட்சக் குரங்குகளின் தீர்மானம் அறிவீனத்தைக் கொண்டிருந்ததால் அவை அழிந்தன.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.