|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
||
|
|
||
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | ||
|
a |
||
| 1 | ||
|
தொண்டு நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்கள்
உலகம் முழுக்க பல தொண்டு நிறுவனங்கள் ஏதாவது ஒரு நல்நோக்கத்துடன் பல அரிய சேவைகளைச் செய்து கொண்டிருக்கின்றன. இந்தத் தொண்டு நிறுவனங்கள் குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெற இருக்கின்றன. தங்களது தொண்டு நிறுவனங்கள் குறித்த செய்திகள் அடங்கிய கட்டுரைகள் முத்துக்கமலம் இணைய இதழின் தொண்டு நிறுவனங்கள் பகுதியில் இடம்பெற தொண்டு நிறுவனத்தின் அமைப்பு, நோக்கம், நிர்வாகிகள் போன்ற தகவல்களுடன் தொண்டு நிறுவனம் செய்து வரும் சிறப்புப் பணிகள், அதற்காக பெற்ற சிறப்புகள் போன்ற விபரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைக் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு மட்டும் அனுப்பி வைக்க வேண்டுகிறோம். முத்துக்கமலம் ஆசிரியர் குழுவால் தேர்வு செய்யப்படும் தொண்டு நிறுவனங்கள் குறித்த கட்டுரைகள் மட்டுமே வெளியிடப்படும். இந்தப் பகுதியில் தொண்டு நிறுவனங்களின் வித்தியாசமான அரிய நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். -ஆசிரியர் குழு
|
||
|
|
||
|
உங்கள் தேடுதலை
இங்கே துவங்குங்கள் |
||
| முகப்பு | ||
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.