........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                                        
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 

அறிவிப்புகள்

வாருங்கள் வாசகர்களே...

    

இந்திய அரசுப் பணிகள், மாநில அரசுப் பணிகள், இந்த அரசால் வழங்கப்படும் உதவிகள் போன்றவற்றில் உங்களுக்கு வரும் பலவிதமான சந்தேகங்களுக்கு விடை தெரிய முத்துக்கமலம் இந்த உதவிக்களம் பகுதியைத் துவக்கியுள்ளது. முத்துக்கமலத்தில் வாசகர்களின் சந்தேகக் கேள்விகள் முதலில் இடம் பெறுவதுடன் அந்தக் கேள்விக்கான பதில்களை அடுத்து வரும் புதுப்பித்தல்களில் முத்துக்கமலத்தின் வாசகர்களிடமே பெற்று வழங்குவதற்காக இந்த உதவிக்களம் பகுதி ஒரு சிறு பாலமாக இருக்கும்.

வாசகர்களே உங்கள் சந்தேகங்களை கேள்விகளாக்கி அனுப்பி வையுங்கள். வாசகர்கள் தங்கள் சந்தேகக் கேள்விகளையும், இங்கு இடம் பெறும் சந்தேகங்களுக்குப் பதில் தெரிந்த வாசகர்கள் அதற்கான பதில்களையும் முழு விபரத்துடன் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சந்தேகங்கள் அதைக் கேட்ட வாசகர்கள் பெயரில் கேள்வியாகவும் அதற்காக வாசகர்கள் தெரிவிக்கும் பதில்களும் பதில் அளித்தவர்களது பெயர்களுடனும் இடம் பெறும்.

வாருங்கள் வாசகர்களே--- உதவிக்களத்திற்கு---

msmuthukamalam@yahoo.co.in

-ஆசிரியர் குழுவினர்

 

 

ஆன்மீகம்

 

பகுத்தறிவு

 

பொன்மொழிகள்

 

அடையாளம்

 

கதை

 

கட்டுரை

 

கவிதை

 

குட்டிக்கதை

 

சிரிக்க சிரிக்க

 

சிறுவர் பகுதி

 

மகளிர் மட்டும்

 

சமையலறை

 

மனம் திறந்து

 

புத்தகப் பார்வை

 

கல்லூரி வாசல்

 

குறுந்தகவல்

 

மருத்துவம்

 

கிறுக்குத்தனம்

 

குறும்புகள்

 

விவாதக்களம்

 

தமிழ் வலைப்பூ

 

உதவிக்களம்

 

சுவையான தீர்ப்புகள்

 

நிகழ்வுகள்

 

கிடைக்கப் பெற்றோம்

 

உங்கள் கருத்து

 

ஆசிரியர் குழு

 

விளம்பரம் செய்திட

 
as

தங்கள் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.

a

முன்பு வந்த  கேள்விகள்

எந்தெந்தக் குறைபாடுகளுக்கு நாம் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட முடியும்?

சித்த மருத்துவத்தில் பட்டப்படிப்பு படித்தால் அரசு வேலை வாய்ப்புகளைப் பெற முடியுமா?

A.M.I.E., தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் அப்படிப்பு B. E., படிப்புக்கு சமமானது என்கிறார்களே உண்மையா?

அண்ணா பல்கலைக்கழகம் நான்கு இருக்கிறது. எந்த அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்?

மின்சாரப்பணி மேற்பார்வையாளர் தேர்வு எழுத விரும்புகிறேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்?

மெட்ரிக் பள்ளி துவங்க விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

உடல்நலக் குறைவால் தொடர முடியாமல் போன பொறியியல் கல்வியை மீண்டும் தொடர முடியுமா? 

ஓவிய ஆசிரியர் பயிற்சிக்கு எங்கு செல்ல வேண்டும்? 

பார்வையற்றவரை திருமணம் செய்து கொள்பவருக்கு அரசு உதவி ஏதும் வழங்கப்படுகிறதா?

தொழிலாளர் வைப்புநிதித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தேவையான தகுதிகள் எவை?   

ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து மற்றொரு பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் பெற  என்ன செய்ய வேண்டும்?

கிராமக் கோயில்களில் பூசாரிகளாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா?

காணாமல் போன பள்ளி மாற்றுச் சான்றிதழ் பெற என்ன செய்ய வேண்டும்? 

நலிவடைந்த கலைஞர்களுக்கான உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும்?

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு