|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
புகைப்படத்துடன் வாழ்த்தலாம்.
எஸ்.முத்துசாமி பிள்ளை - கமலம் மணிவிழா படம் முகப்புப் பக்கத்தில் பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துக்கள் அல்லது திருமணம், அறுபதாம் ஆண்டு மணிவிழா, பதவி உயர்வு / விருதுகள் / பரிசுகள் / பாராட்டுக்கள் / பட்டம் பெற்றமைக்கான வாழ்த்துக்கள், இந்த வாழ்த்துக்களுக்கான நன்றிகள் போன்றவை சிறிய (200x150) அளவில் புகைப்படத்துடன் கூடிய வாழ்த்துக்களாக இடம் பெற கீழ்காணும் குறைந்த நன்கொடை செலுத்தி வாழ்த்தலாம். முத்துக்கமலத்திற்குத் தொடர்ந்து படைப்புகள் அனுப்பி முத்துக்கமலத்தின் வளர்ச்சியில் உதவி வரும் எழுத்தாளர்கள் / படைப்பாளர்களது குடும்ப நிகழ்வுகளுக்கு இந்த புகைப்படத்துடன் கூடிய வாழ்த்துக்கள் வெளியிட நன்கொடை ஏதும் இல்லை. இந்த புகைப்படத்துடன் கூடிய வாழ்த்துக்கள் முகப்புப் பக்கத்தில் பதினைந்து நாட்களுக்கு மட்டும் அதாவது அடுத்த புதுப்பித்தல் வரை மட்டுமே இடம் பெற்றிருக்கும். புகைப்படத்துடன் கூடிய உங்கள் வாழ்த்துக்களை கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கும் தாங்கள் அளிக்கும் நன்கொடைத் தொகையினை எம்.சுப்பிரமணி (M.SUBRAMANI) என்கிற பெயரில் தேனி (THENI) யில் மாற்றிக் கொள்ளும் வகையில் வரைவோலையாக (Demand Draft) அல்லது காசோலையாக (Cheque)புதுப்பித்தல் தேதிக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே கீழ்காணும் அஞ்சல் முகவரிக்கும் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். அல்லது கீழ்காணும் அஞ்சல் முகவரிக்கு பண விடையாகவும் (Money Order) அனுப்பி வைக்கலாம். பணவிடை அனுப்புபவர்கள் அந்தப் படிவத்தில் இருக்கும் தகவல் அளிப்பதற்கான பகுதியில் தங்கள் வாழ்த்து விபரங்களைக் குறிப்பிடுங்கள்.
வாழ்த்து நன்கொடை: ரூபாய்.100/- மட்டும். -ஆசிரியர் குழுவினர் மின்னஞ்சல் முகவரி: வாழ்த்துக்கான நன்கொடையினை அனுப்ப வேண்டிய முகவரி:
எம்.சுப்பிரமணி,
|
|
உங்கள் தேடுதலை
இங்கே துவங்குங்கள்
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.