........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 

அறிவிப்புகள்

விவாதக்களம் காண வாருங்கள்...

நாணயத்திற்கு இரண்டு பக்கங்களிருப்பது போல் எதை எடுத்தாலும், இன்றைய சமுதாயத்தில் இரு வேறு நிலைகள் இருக்கின்றன. இந்த இரண்டுக்குமே ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது. இந்த இரண்டையும் விவாதக்களம் சிறப்புப் பகுதியில் வெளியிட முடிவு செய்துள்ளோம். அரசியல், சினிமா மற்றும் பிறர் மனம் வருந்தக் கூடிய தலைப்புகளைத் தவிர்த்து பிற தலைப்புகளில் விவாதக்களம் காண இருக்கிறோம். வாசகர்கள் தெரிவிக்கும் இரண்டு நிலையிலும் சிறப்பான விவாதக் கருத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்படும். இந்த இரண்டு விவாதக் கருத்துக்களையும் வெளியிடும் முத்துக்கமலம் தீர்ப்பு என்று எந்த ஒரு முடிவையும் வெளியிட விரும்பவில்லை. முடிவுகளை வாசகர்கள் பக்கமே விட்டு விடுகிறோம். இது போல், இங்கு விவாதத் தலைப்புகளும், விவாதத் தலைப்புக்குரிய கருத்துக்களும் வாசகர்கள் பக்கமே விட்டுவிட்டதால் வாசகர்களிடமிருந்து விவாதக்களத்திற்கான தலைப்பு மற்றும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.  கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டுகிறோம்.

msmuthukamalam@yahoo.co.in

-ஆசிரியர் குழுவினர்.

 

 

ஆன்மீகம்

 

பகுத்தறிவு

 

பொன்மொழிகள்

 

அடையாளம்

 

கதை

 

கட்டுரை

 

கவிதை

 

குட்டிக்கதை

 

சிரிக்க சிரிக்க

 

சிறுவர் பகுதி

 

மகளிர் மட்டும்

 

சமையலறை

 

மனம் திறந்து

 

புத்தகப் பார்வை

 

கல்லூரி வாசல்

 

குறுந்தகவல்

 

மருத்துவம்

 

கிறுக்குத்தனம்

 

குறும்புகள்

 

விவாதக்களம்

 

தமிழ் வலைப்பூ

 

உதவிக்களம்

 

சுவையான தீர்ப்புகள்

 

நிகழ்வுகள்

 

கிடைக்கப் பெற்றோம்

 

உங்கள் கருத்து

 

ஆசிரியர் குழு

 

விளம்பரம் செய்திட

a

புதிய விவாதத் தலைப்பு:

வரவேற்கப்படுகிறது

a

களத்திற்கு வந்தவை காண ...   ...   ...    விரும்பும் தலைப்பின் மேல் சொடுக்கவும்...   ...   ...

இளமைப் பருவத்தை சிறப்பாக்குவது நட்பே! காதலே!

தற்கொலை முயற்சிக்குக் காரணம் அதிகமான தேவைகளே! தோல்விகளே! 

பெற்றோரின் அறிவுரைகள் இளம் வயதினரைக் கடுப்பேற்றுகிறது! காப்பாற்றுகிறது!!

குழந்தைகள் வளர்ப்பில் பெரிதும் அக்கறை காட்ட வேண்டியது தாயே! தந்தையே!

கவலைகள் வளர்வதற்கு காரணமாயிருப்பது மனமாற்றமே! தடுமாற்றமே!

வெளிநாட்டு வேலையில் இருப்பவர்களின் உறவுகள் மதிக்கிறது...!   பாதிக்கிறது...!  

வாழ்க்கைக்கு வழிகாட்டுவது நம் முன்னோரின் அறிவுரைகளே...! அனுபவங்களே...!                          

இன்று வாழ்க்கையில் நல்லவர்களாக இருப்பவர்கள் ஏற்றமடைகிறார்கள்!   ஏமாற்றமடைகிறார்கள்!!

பெண்கள் இன்று வாழ்க்கையில் தனித்து நிற்கிறார்கள்!  தவித்து நிற்கிறார்கள்!

வாழ்க்கை என்பது ஒரு நிரந்தரமான போராட்டக்களமே! பொழுதுபோக்குத் தளமே!

தேவைக்கு அதிகமான பணம் தேடுபவர்களின் வாழ்க்கை தவிக்கிறது! தொலைகிறது!

நவீன அறிவியல் உலகிலும் மூடநம்பிக்கைகள் அறியாமையே! இயலாமையே!

உதவியவர்களை உதறித் தள்ளுபவர்கள் நயவஞ்சகர்கள்! நம்பிக்கைத் துரோகிகள்!

ஒருவரது வளர்ச்சிக்குத் தேவையானது முயற்சிகளே...! வாய்ப்புகளே... !

இன்றைய சமுதாய சூழலுக்கு முதியோர் இல்லங்கள் தேவையுள்ளது!  தேவையில்லை!

test

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு