|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
|
a |
|
|
a |
|
|
விவாதக்களம்-2 ஒருவரது வளர்ச்சிக்குத் தேவையானது முயற்சிகளே...! வாய்ப்புகளே...! ( தலைப்பு தந்த வாசகர்: க.பாண்டியராஜன் , மெய்யனூத்துப்பட்டி)
|
|
|
as |
|
முயற்சிகளே...! முயற்சித்துப் பார்...
முயற்சியின் முதல்படி...வெற்றி
- த.சத்யா, இராஜபாளையம். முயற்சிக்க வேண்டும்... ஒவ்வொரு செயலுக்கும் முயற்சிதான் முன்னால் வர வேண்டும். முயற்சி எதுவும் செய்யாமல் வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்க இன்றைய இளைய சமுதாயம் முயற்சிக்க வேண்டும்.
-காரைக்குடி எம்.ரமேஷ், சென்னை-17. |
வாய்ப்புகளே...! வாய்ப்புதான் முதலாவது... எந்த செயலுக்கும், எத்தனை முயற்சிகள் செய்தாலும், வளர்ச்சிக்கு வாய்ப்புதான் முதலாவது என்பதுடன் முக்கியமானதும் கூட. நமக்கு வாய்ப்பு கிடைத்தால்தான், நாம் எந்த துறையிலும் நுழைய முடியும், சாதிக்கவும் முடியும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
-ஆர்.ரஞ்சித்குமார், பெங்களூர். வாய்ப்பைப் பயன்படுத்தி... வாய்ப்புகள் எல்லோருக்கும் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அனைவரும் வந்த வாய்ப்புகளை விட்டு விட்டு அடுத்து நமக்கு பெரிய வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்து, வந்த வாய்ப்பை இழந்து விடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கு வரும் வாய்ப்பைப் பயன்படுத்தி வளர்ச்சியடைய வேண்டும்.
-எஸ். பொய்சொல்லான், மதுரை-10. |
இது முடிவல்ல... ... ... மேலும் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... ... ...
- ஆசிரியர் குழுவினர். |
|
|
|
| முகப்பு | |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.