முத்தமிழ் போட்டிகள் - 2018
திருச்செங்கோடு கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பில் தமிழ்த்தாத்தா உ. வே. சா. பிறந்த நாளை முன்னிட்டு பைந்தமிழ் மன்றம் நடத்தும் ”மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான முத்தமிழ் போட்டிகள் 2018” அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
கவிதை, கட்டுரை, கையெழுத்து, ஓவியம், சிறுகதை, பேச்சு, நடனம், பாட்டு, மெகந்தி மற்றும் ரங்கோலிப் போட்டிகள் நடத்தப்பெறவிருக்கின்ன்றன. இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழேயுள்ள அழைப்பிதழைச் சொடுக்கித் தரவிறக்கம் செய்து முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
அழைப்பிதழ்
அழைப்பிதழுக்கான படத்தின் (Image) மேல் சொடுக்கி, அழைப்பிதழை முழுமையாகப் பெற்றுக் கொள்ளலாம்.
தகவல்:
முனைவர் சி. ரா. சுரேஷ்
தலைவர் & இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.