........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
as |
|
as |
|
கவிதை:124 நீரின்றி உயிரில்லை!
பூமிப்பந்தின் பரப்பில்
உயிருக்கும் உடலுக்கும்
உணவு பானங்கள் பழங்கள்
ஊற்று அருவி ஆறு மேகம் உப்புகளின்
சுவைக்க சுத்தம் சுகாதாரமாயிருக்க
மனித இனத்தின் மகிழ்ச்சியிலும்
சூடாக்கினாலும் குளிர்வித்தாலும்
நீரின்றி ஏது இயக்கம்?
நீரின்றி உலகுமில்லை! -இமாம்.கவுஸ் மொய்தீன். |
|
m | |
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.