........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:17

முல்லைப் பெரியார்

சேரனையும் பாண்டியனையும்
அன்பில் இணைக்கப் பிறந்த முல்லை
இல்லையென்ற சொல்லைக் கேட்டு
தொல்லை வாழ்க்கை என்கிறதே

இன்று தாங்க முடியா தாகத்தில்
முல்லை கவலை தாங்கிடுதே
இதனால் பாண்டிய வயல்களெல்லாம்
வெயிலில் கருகி போராட்டம்

இயற்கையன்னை கவலை கொண்டு
அடங்கா மழை தரும் கனிவோடு
அணையின் தாகம் தீர்ந்திடவே
அன்னை தமிழ்மனம் மகிழ்ந்திடுமே

 -என் சுரேஷ், சென்னை.    

 

m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.